தமிழ்நாட்டில் நீட் தேர்வு பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய நீதிபதி குழு-முதலமைச்சர்

தமிழ்நாட்டில் நீட் தேர்வு பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய நீதிபதி குழு-முதலமைச்சர்
X

நீட் தேர்வு பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய நீதிபதி குழு

தமிழ்நாட்டில் நீட் தேர்வு பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் உயர்நிலை குழு அமைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் நீட் தேர்வு பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் உயர்நிலை குழு அமைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், தமிழ்நாட்டில் மருத்துவ மாணவர் சேர்க்கையில் நீட் தேர்வின் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய அறிக்கை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.


நீட் தேர்வுகளால் பாதிப்பா? என ஆராய ஓய்வு பெற்ற நீதிபதி ஏ கே ராஜன் தலைமயில் குழு அமைத்து உத்தரவு- அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற தீர்ப்பை வழங்கியவர் இந்த ஏ கே ராஜன்- கிராம பின்னணியில் இருந்து வந்தவர் இவர் சமூகநீதி பன்முகம் என்ற நூலை எழுதியவர்...

Tags

Next Story
ai healthcare products