திருமயம் பகுதிகளில் மாதாந்திர பணிகளுக்காக 29 ம் தேதி மின் நிறுத்தம்

திருமயம் பகுதிகளில் மாதாந்திர பணிகளுக்காக 29 ம் தேதி மின் நிறுத்தம்
X

திருமயம் பகுதிகளில் நாளை பராமரிப்பு பணிக்காக மின் நிறுத்தம் அறிவிப்பு. 

திருமயம் பகுதிகளில் வரும் 29 ம் தேதி மாதாந்திர பணிகளுக்காக மின் நிறுத்தம் செய்யப்படும் என மின் வாரியம் அறிவிப்பு.

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் துணை மின் நிலையத்தில் வருகின்ற 29ஆம் தேதி மாதாந்திர பணிகள் நடைபெற இருப்பதால் கீழ்கண்ட பகுதியான திருமயம், மணவாளன் கரை, இளஞ்சாவூர், ராமச்சந்திரபுரம், கண்ண காரைக்குடி, சவேரியார் புரம், ஊனையூர், குளத்துப்பட்டி, பட்டணம், மலைக்குடிப்பட்டி, மாவூர், கோனார் பட்டு, துளையனூர், தேத்தாம்பட்டி, பள்ளிவாசல், அழகாபுரி, நெய்வாசல், நல்லூர், வாரியபட்டி ,கொல்ல கட்டுப்பட்டி, ராங்கியம், கண்ணனூர், மேலூர், அம்மன்பட்டி, அரசம்பட்டி, வி .லட்சுமிபுரம், விராச்சிலை, என்.பட்டி, பெல் தொழிற்சாலை ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 .45 மணி வரை மின் வினியோகம் இருக்காது என உதவி பொறியாளர் ராமநாதன் தெரிவித்துள்ளார்.


Tags

Next Story
ராசிபுரம் அருகே இரு சமூகத்தினர் மோதல்- போலீசார் குவிப்பு..!