திருப்பூரில் நாளை மின்சாரம் நிறுத்தப்படும் பகுதிகள்

திருப்பூரில் நாளை மின்சாரம் நிறுத்தப்படும் பகுதிகள்
X
திருப்பூரில், பராமரிப்பு பணிக்காக நாளை மின்சாரம் நிறுத்தப்படும் பகுதிகள் குறித்த விவரத்தை, மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

பராமரிப்பு பணிக்காக, திருப்பூரில் நாளை (26ம்தேதி சனிக்கிழமை) மின் வினியோகம் தடை செய்யப்படும் பகுதிகள் விவரம்:


திருநகர் துணை மின் நிலையம்:


அப்பல்லோநகர்

ஏசிடி கார்டன்,

அணைப்பாளையம்

வஞ்சிபாளையம் துணை மின்நிலையம்

ரங்கநாதபுரம் ஒரு பகுதி,

காவிலிபாளையம்புதூர்,

காலேஜ்ரோடு ஒரு பகுதி,

சொர்ணபுரி அவென்யூ,

சோளிபாளையம் ஒரு பகுதி,

பாட்டையப்பன்நகர்

விநாயகப்பன்நகர்

ஸ்ரீனீவாசாநகர்

பொதிகைநகர்

வேலம்பாளையம் ஒரு பகுதி

சொர்ணபுரி ரிச் லேண்ட்

சொர்ணபுரி எக்ஸ்டென்ஷன்

வெங்கடேஸ்வராநகர்


பெருமாநல்லூர் துணை மின் நிலையம்

மொய்யாண்டம்பாளையம்

லட்சுமி கார்டன் ஒருபகுதி

அப்பியாபாளையம்

ஆண்டிபாளையம்

வாரணாசிபாளையம்

கற்பகம் கார்டன்

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!