/* */

You Searched For "#மருத்துவமனை"

புதுக்கோட்டை

புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் ஒப்பந்த தொழிலாளர்கள், திடீர்...

புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ஓப்பந்த தொழிலாளர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் ஒப்பந்த தொழிலாளர்கள், திடீர் போராட்டம் பரபரப்பு
கந்தர்வக்கோட்டை

கந்தர்வக்கோட்டை அரசு மருத்துவமனையை ஆய்வு செய்த எம்பி திருநாவுக்கரசர்

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அரசு மருத்துவமனையில் எம்பி திருநாவுக்கரசர் ஆய்வு செய்தார்.

கந்தர்வக்கோட்டை அரசு மருத்துவமனையை ஆய்வு செய்த எம்பி திருநாவுக்கரசர்
அண்ணா நகர்

ஓமந்தூரார் மருத்துவமனை தலைமைச் செயலகமாகிறதா? அமைச்சர் மா.சுப்பிரமணியன்...

ஓமந்தூரார் மருத்துவமனை தலைமைச்செயலகமாக மாற உள்ளதாக எழுந்த குற்றச்சாட்டுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார்.

ஓமந்தூரார் மருத்துவமனை தலைமைச் செயலகமாகிறதா? அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்!
எழும்பூர்

ஆசியாவின் முதல் அவசர கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை: சென்னை எம்ஜிஎம்...

ஆசியாவில் முதன்முறையாக அவசரமாக கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்து சென்னை எம்ஜிஎம் மருத்துவமனை சாதனை படைத்துள்ளது.

ஆசியாவின் முதல் அவசர கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை: சென்னை எம்ஜிஎம் மருத்துவமனை சாதனை!
புதுக்கோட்டை

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மருத்துவமனை மீண்டும் செயல்படுத்த வேண்டும்...

புதுக்கோட்டையில் டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி மருத்துவமனையை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என்று எம்எல்ஏ முத்துராஜா, அமைச்சர், இயக்குனரிடம் கோரிக்கை...

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மருத்துவமனை மீண்டும் செயல்படுத்த வேண்டும் : எம்எல்ஏ கோரிக்கை
மன்னார்குடி

மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு ரூ 2 லட்சத்தில் மருத்துவ உபகரணம் :...

மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு ரூ 2 லட்சத்தில் மருத்துவ உபகரணங்களை கஜா நண்பர்கள் குழு வழங்கியது.

மன்னார்குடி  அரசு மருத்துவமனைக்கு ரூ 2  லட்சத்தில் மருத்துவ உபகரணம் : கஜா நண்பர்கள் குழு வழங்கல்
நாகப்பட்டினம்

நாகை அரசு மருத்துவமனைக்கு ரூ 50 ஆயிரத்தில் கொரோனா தடுப்பு உபகரணங்கள்

நாகை அரசு மருத்துவமனைக்கு ரூ 50 ஆயிரத்தில் இந்திய மருத்துவர் சங்கம் சார்பில் கொரோனா தடுப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டது.

நாகை அரசு மருத்துவமனைக்கு ரூ 50 ஆயிரத்தில் கொரோனா தடுப்பு உபகரணங்கள்
திருவாரூர்

திருவாரூர் மருத்துவமனைக்கு ரூ.12 லட்சத்தில் மருத்துவ உபகரணங்கள்

திருவாரூர் அரசு மருத்துவமனைக்கு ரூ 12 லட்சத்தில் மருத்துவ உபகரணங்கள் ரெட்கிராஸ் அமைப்பு சார்பில் வழங்கப்பட்டது.

திருவாரூர் மருத்துவமனைக்கு ரூ.12 லட்சத்தில் மருத்துவ உபகரணங்கள்
பெரம்பலூர்

பெரம்பலூர் மருத்துவமனைக்கு 50 ஆக்சிஜன் செறிவூட்டும் கருவி, வழங்கிய...

பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு 50 ஆக்சிஜன் செறிவூட்டும் கருவிகளை தொண்டு நிறுவனம் வழங்கியது.

பெரம்பலூர் மருத்துவமனைக்கு 50  ஆக்சிஜன் செறிவூட்டும் கருவி, வழங்கிய தொண்டு நிறுவனம்
கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ரிஷிவந்தியம், சங்கராபுரம் மருத்துவமனைகளில் சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் ஆய்வு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் ஆய்வு
ராணிப்பேட்டை

இராணிப்பேட்டை பாரதி சேவா சங்கம் சார்பில் ஆக்ஸிஜன் செறிவூட்டிகள்

அரசு மற்றும்தனியார் மருத்துவ மனைகளுக்கு இராணிப்பேட்டை மாவட்ட பாரதி சேவாசங்கம் ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் வழங்கியது

இராணிப்பேட்டை பாரதி சேவா சங்கம் சார்பில் ஆக்ஸிஜன் செறிவூட்டிகள்