/* */

குமரியில் காங்கிரஸ் சார்பில் ராஜீவ் காந்தி பிறந்தநாள் கொண்டாட்டம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் காங்கிரஸ் சார்பில் ராஜீவ் காந்தி பிறந்தநாள் கொண்டாட்டப்பட்டது.

HIGHLIGHTS

குமரியில் காங்கிரஸ் சார்பில் ராஜீவ் காந்தி பிறந்தநாள் கொண்டாட்டம்
X

கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. 

முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தியின் பிறந்த நாள் இன்று காங்கிரஸ் கட்சி சார்பில் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் நாகர்கோவில் டதி பள்ளி சந்திப்பில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு குமரி காங்கிரஸ் சார்பில் இன்று மரியாதை செலுத்தப்பட்டது. அதன் படி கிழக்கு மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமையில் அக்கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Updated On: 20 Aug 2021 12:30 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    SavukkuShankar கைது சரியா ? நச்சுனு பதில் சொன்ன மக்கள்...
  2. இந்தியா
    மும்பையில் கனமழை! முடங்கிய மெட்ரோ போக்குவரத்து..!
  3. வீடியோ
    🔴LIVE : ஜம்மு காஷ்மீர் விவகாரம் | வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்...
  4. வணிகம்
    இந்தியாவில் அதிகரிக்கும் சீன மொபைல் போன் விற்பனை
  5. இந்தியா
    மும்பையில் திடீர் கனமழை..! வெப்பத்துக்கு ஓய்வு..!
  6. ஈரோடு
    எடப்பாடி பழனிசாமி பிறந்தநாள்: ஈரோட்டில் தங்கத் தேர் இழுத்த...
  7. வீடியோ
    Director Praveen Gandhi-க்கு Vetrimaaran பதிலடி ! #vetrimaaran...
  8. வீடியோ
    Kalaignar, MGR வரலாற்றை சொல்லி கொடுத்து மாணவர்களை கெடுத்துவிட்டனர்...
  9. லைஃப்ஸ்டைல்
    கடிதத்தை தூதுவிட்டு என்னுயிர் மனைவிக்கு திருமண வாழ்த்து..!
  10. வால்பாறை
    ஆனைமலை மாசாணியம்மன் கோவில் நகைகள் உருக்கும் பணிகள் துவக்கம்