/* */

You Searched For "#பள்ளிபாளையம்"

குமாரபாளையம்

பள்ளிபாளையம் பாலத்தில் வெளிமாவட்ட வாகனங்களை கண்காணிக்க சிசிடிவி கேமரா...

நாமக்கல் மாவட்ட எல்லையான பள்ளிபாளையம் பாலத்தில், வெளிமாவட்ட வாகனங்களை கண்காணிக்க 3 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகின்றன.

பள்ளிபாளையம் பாலத்தில் வெளிமாவட்ட வாகனங்களை கண்காணிக்க சிசிடிவி கேமரா பொருத்தம்
குமாரபாளையம்

ஓட்டலில் மது விற்ற தந்தை, மகன் கைது - பள்ளிபாளையத்தில் பரபரப்பு

பள்ளிபாளையம், சங்ககிரி சாலையில் உள்ள உணவகத்தில் மது விற்பனை செய்ததாக, தந்தை,மகன் ஆகியோரை, பள்ளிபாளையம் காவல்துறையினர் கைது செய்தனர்.

ஓட்டலில் மது விற்ற தந்தை, மகன் கைது - பள்ளிபாளையத்தில் பரபரப்பு
குமாரபாளையம்

அதிகாலை முதல் காத்திருந்து தடுப்பூசி போட்ட மக்கள்

கொரோனா தடுப்பூசிகள் பற்றாக்குறை தொடர்ந்து நிலவுவதால், அதிகாலை 3:00 மணிக்கே தடுப்பூசி முகாம் பகுதிகளில் மக்கள் வந்து காத்திருந்தனர்

அதிகாலை முதல் காத்திருந்து  தடுப்பூசி போட்ட மக்கள்
குமாரபாளையம்

நீடிக்கும் தடை: 'சூடு 'பிடித்த கேன்களில் டீ வியாபாரம்

டீ கடைகள்,பேக்கரி திறக்க தடை தொடர்வதால், டீ கேன்களில் டீ, காபி விற்பனை செய்வோர் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.

நீடிக்கும் தடை: சூடு பிடித்த கேன்களில் டீ வியாபாரம்
குமாரபாளையம்

விளை நிலத்தில் உயர் மின்கோபுரமா? விவசாயிகள் எதிர்ப்பு

விவசாய நிலம் வழியே உயர் மின் கோபுர திட்டத்தை கொண்டு செல்லாமல்,சாலையோரம் கேபிள் அமைத்து திட்டத்தை அமலாக்கக்கோரி, வெப்படையில் போராட்டம் நடைபெற்றது.

விளை நிலத்தில் உயர் மின்கோபுரமா? விவசாயிகள்  எதிர்ப்பு
குமாரபாளையம்

விஜய் பிறந்தநாள்: மாற்றுத்திறனாளிகளுக்கு உணவு வழங்கிய ரசிகர்கள்

பள்ளிபாளையத்தில், நடிகர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு, மாற்றுத்திறனாளிகளுக்கு உணவு வழங்கி, அவரது ரசிகர்கள் கொண்டாடினர்.

விஜய் பிறந்தநாள்: மாற்றுத்திறனாளிகளுக்கு உணவு வழங்கிய ரசிகர்கள்
குமாரபாளையம்

பெட்ரோல், சானிடைசர், மாஸ்க்: மணமக்களுக்கு கிடைத்த நூதன திருமணப்பரிசு

பள்ளிபாளையத்தில், திருமண நிகழ்வின் போது மணமக்களுக்கு பெட்ரோல், சானிடைசர், மாஸ்க் பரிசாக வழங்கி, நண்பர்கள் அசத்தினர்.

பெட்ரோல், சானிடைசர், மாஸ்க்: மணமக்களுக்கு கிடைத்த நூதன திருமணப்பரிசு
குமாரபாளையம்

ஊரடங்கு காலத்தில் இப்படியும் செய்யலாமா!? ஆச்சரியப்படுத்தும் இளைஞர்

காலை மற்றும் மாலை வேளைகளில் பூ வியாபாரத்தினால் கணிசமான லாபம் கிடைப்பதனால் ஊரடங்கு தளர்வு பிறகும் இதே வேலையை தொடர முடிவு செய்திருப்பதாக இளைஞர்...

ஊரடங்கு காலத்தில் இப்படியும் செய்யலாமா!? ஆச்சரியப்படுத்தும் இளைஞர்
குமாரபாளையம்

சாலை விரிவாக்கத்திற்காக வெட்டப்படும் மரங்கள்: பசுமை ஆர்வலர்கள் வேதனை!

பள்ளிபாளையத்தில், நான்கு வழிச்சாலைக்காக மரங்கள் அகற்றப்பட்டு வருவது, பசுமை ஆர்வலர்களை கவலையடையச் செய்துள்ளது.

சாலை விரிவாக்கத்திற்காக வெட்டப்படும் மரங்கள்: பசுமை ஆர்வலர்கள் வேதனை!
குமாரபாளையம்

முடிதிருத்தும் தொழிலாளர்களுக்கு திமுக சார்பில் நிவாரண உதவி

பள்ளிபாளையத்தில் முடிதிருத்தும் தொழிலாளர்களுக்கு, திமுக சார்பில் அரிசி,பருப்பு மற்றும் காய்கறி அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டது.

முடிதிருத்தும் தொழிலாளர்களுக்கு திமுக சார்பில் நிவாரண உதவி
குமாரபாளையம்

காவிரியை மாசுபடுத்தும் ஆகாயத்தாமரைகள்: மீன்கள் இறக்கும் அபாயம்

ஆற்றில் அதிக அளவில் ஆகாயத்தாமரை செடிகள் இருப்பதினால் ஆற்றுநீர் விஷத்தன்மை கொண்டதாக மாறும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது

காவிரியை மாசுபடுத்தும் ஆகாயத்தாமரைகள்: மீன்கள் இறக்கும் அபாயம்
குமாரபாளையம்

கொக்கராயன்பேட்டையில் குப்பைக்கு தீ - பொதுமக்கள் அவதி

கொக்கராயன்பேட்டை காவிரி கரையோரம் குப்பைகளுக்கு ஒரு சிலர் தீ வைப்பதால் கடும் புகை மூட்டம் உண்டாகி, வாகன ஓட்டிகள், மக்கள் அவதிக்குள்ளாகின்றனர்.

கொக்கராயன்பேட்டையில் குப்பைக்கு தீ - பொதுமக்கள் அவதி