/* */

You Searched For "#பங்குனிஉத்திரம்"

மன்னார்குடி

பங்குனி திருவிழா: கண்டபேரண்ட பஷி வாகனத்தில் ராஜகோபாலசாமி தரிசனம்

மன்னார்குடி ராஜகோபால சுவாமி திருக்கோயில் பங்குனி திருவிழாவில், கண்டபேரண்ட பஷி வாகனத்தில் ராஜகோபால ஸ்வாமி, ராஜ அலங்காரத்துடன் அருள் பாலித்தார்.

பங்குனி திருவிழா: கண்டபேரண்ட பஷி வாகனத்தில் ராஜகோபாலசாமி தரிசனம்
காஞ்சிபுரம்

ஆர்பாக்கத்தில் பங்குனி உத்திர திருக்கல்யாணம்: பக்தர்கள் தரிசனம்

ஆர்பாக்கம் திருநல்லழகி உடனுறை திருவாலீஸ்வரர் திருக்கல்யாண உற்சவம், அபிஷேகத்துடன் வெகு விமரிசையாக நடைபெற்றது.

ஆர்பாக்கத்தில் பங்குனி உத்திர திருக்கல்யாணம்: பக்தர்கள் தரிசனம்
உசிலம்பட்டி

இரும்பாடி பாலமுருகன் ஆலய பங்குனி திருவிழா: பக்தர்கள் தரிசனம்

சோழவந்தான் அருகே, இரும்பாடி ஸ்ரீ பாலமுருகன் ஆலய பங்குனி திருவிழாவில் பக்தர்கள் திரளாக பங்கேற்று தரிசனம் செய்தனர்.

இரும்பாடி பாலமுருகன் ஆலய பங்குனி திருவிழா: பக்தர்கள் தரிசனம்
ஜெயங்கொண்டம்

பங்குனி உத்திரம்: முருகன் கோவில்களில் பக்தர்கள் நேர்த்திக்கடன்

அரியலூர் மாவட்டத்தில், பங்குனி உத்திரத்தை முன்னிட்டு முருகன் கோவில்களில், பக்தர்கள் காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

பங்குனி உத்திரம்: முருகன் கோவில்களில் பக்தர்கள் நேர்த்திக்கடன்
நாமக்கல்

தத்தகிரி ஸ்ரீ முருகன் கோயிலில் இன்று பங்குனி உத்திர திருவிழா

நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் தத்தகிரி ஸ்ரீ முருகன் கோயிலில் இன்று பங்குனி உத்திர திருவிழா நடைபெறுகிறது

தத்தகிரி ஸ்ரீ முருகன் கோயிலில் இன்று பங்குனி உத்திர திருவிழா
கும்பகோணம்

கும்பகோணம் பகுதியில் நான்கு சிவாலயங்களில் பங்குனி உத்திர தேரோட்டம்

கும்பகோணம் பகுதியில் நான்கு சிவாலயங்களில் பங்குனி உத்திர தேரோட்டம் வெகுவிமரிசையாக நடந்தது.

கும்பகோணம் பகுதியில் நான்கு சிவாலயங்களில் பங்குனி உத்திர தேரோட்டம்
தென்காசி

தென்காசி மாவட்டத்தில் வரும் வெள்ளிக்கிழமை அன்று உள்ளூர் விடுமுறை

பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு தென்காசி மாவட்டத்தில் வரும் வெள்ளிக்கிழமை அன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது

தென்காசி மாவட்டத்தில் வரும் வெள்ளிக்கிழமை அன்று உள்ளூர் விடுமுறை
திருவையாறு

திருவையாறு ஓதனவனேஷ்வரர் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றம்

திருவையாறு ஓதனவனேஷ்வரர் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா, கொடியேற்றத்துடன் தொடங்கியது.

திருவையாறு ஓதனவனேஷ்வரர் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றம்
பெரம்பலூர்

பெரம்பலூர் மரகதவல்லி தாயார் மதன கோபால சுவாமி திருக்கோயிலில்...

பெரம்பலூரில் உள்ள மரகதவல்லி தாயார் சமேத மதனகோபாலசுவாமி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்

பெரம்பலூர் மரகதவல்லி தாயார் மதன கோபால சுவாமி திருக்கோயிலில் கொடியேற்றம்
திருநெல்வேலி

நெல்லையப்பர் கோயில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றம்

நெல்லையப்பர் கோயில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்

நெல்லையப்பர் கோயில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றம்
பொன்னேரி

பங்குனி உத்திர திருவிழாவையொட்டி முருகனுக்கு காவடி எடுத்து வழிபாடு

பங்குனி உத்திர திருவிழாவையொட்டி அறுபடை வீடு முருக பக்தர்கள் பேரவை சார்பில் முருகனுக்கு காவடி எடுத்து வழிபாடு

பங்குனி உத்திர திருவிழாவையொட்டி முருகனுக்கு காவடி எடுத்து வழிபாடு