/* */

பங்குனி உத்திரம்: முருகன் கோவில்களில் பக்தர்கள் நேர்த்திக்கடன்

அரியலூர் மாவட்டத்தில், பங்குனி உத்திரத்தை முன்னிட்டு முருகன் கோவில்களில், பக்தர்கள் காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

HIGHLIGHTS

பங்குனி உத்திரம்: முருகன் கோவில்களில் பக்தர்கள் நேர்த்திக்கடன்
X

பங்குனி உத்திரத்தை முன்னிட்டு முருகன் கோவில்களில் காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்.


அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சுற்றியுள்ள பகுதிகளான அஸ்தினாபுரம், வீ.கைகாட்டி, காஞ்சிலி கொட்டாய், வாணதிரையன்பட்டினம், சோழன்மாதேவி, சிலால் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் முருகனுக்கு சிறப்பு கோயில்கள் உள்ளன.

இதனையடுத்து பங்குனி உத்திரத்தை முன்னிட்டு அனைத்து கோவில்களிலும் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்று வள்ளி தெய்வானையுடன் முருகன் அலங்காரத்தில் காட்சி அளித்தார். ஏராளமான பக்தர்கள் வேண்டுதலை காணிக்கை செலுத்தும் விதமாக காவடி, பால்குடம், வாயில் அலகு, உடலில் அலகு, தேர் அலகு உள்ளிட்டவை எடுத்து நேர்த்தி கடன் செலுத்தினர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டு சென்றனர்.

Updated On: 18 March 2022 1:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஆயுத பூஜை வாழ்த்துக்கள் தமிழ்: 50 பொன்மொழிகளுடன்
  2. உலகம்
    இந்தியா நிலவில் தரையிறங்கியபோது பாகிஸ்தானில் நடந்தது என்ன? வைரலான...
  3. சினிமா
    கையில் கட்டுடன் கேன்ஸ் திரைப்பட விழாவுக்கு புறப்பட்ட ஐஸ்வர்யா ராய்
  4. காஞ்சிபுரம்
    மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை சுற்றி சுற்று சுவர் அமைக்க
  5. குமாரபாளையம்
    கோழிப்பண்ணையில் ஏற்பட்ட தீ விபத்தில் 2740 கோழிகள் தீயில் கருகி...
  6. கோவை மாநகர்
    கேரளா திரைப்பட தயாரிப்பாளர் ஜானி சகாரிகாவை மோசடி வழக்கில் கைது செய்த...
  7. இந்தியா
    வாரணாசியில் வேட்பு மனு நிராகரிப்பு: அழுவதா? சிரிப்பதா? என நகைச்சுவை...
  8. தேனி
    துாய்மைப்பணியாளரின் அன்புள்ளம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    நண்பர்களின் பிறந்தநாளுக்கு நகைச்சுவையான தமிழ் வாழ்த்துக்கள்!
  10. வீடியோ
    வாழ்நாளில் தோல்வியே சந்திக்காத பயணம்எதனால இது சாத்தியமாகிறது?#modi...