தென்காசி மாவட்டத்தில் வரும் வெள்ளிக்கிழமை அன்று உள்ளூர் விடுமுறை

தென்காசி மாவட்டத்தில் வரும் வெள்ளிக்கிழமை அன்று உள்ளூர் விடுமுறை
X

தென்காசி கலெக்டர் கோபால சுந்தர்ராஜ்

பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு தென்காசி மாவட்டத்தில் வரும் வெள்ளிக்கிழமை அன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது

தென்காசி மாவட்டத்தில் பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு வருகின்ற வெள்ளிக்கிழமை 18.03.22 அன்று பள்ளி கல்லூரி அரசு அலுவலகங்கள் அனைத்திருக்கும் உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் கோபால சுந்தர்ராஜ் அறிவித்துள்ளார்.

இந்த விடுமுறை நாளுக்கு மாற்றாக 26.3.22 அன்று வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!