/* */

You Searched For "#திருநங்கைகள்"

பெரம்பலூர்

திருநங்கைகளுக்கு சட்ட உதவி மற்றும் விழிப்புணர்வு முகாம்

திருநங்கைகள் தங்களது மனவலிமையினை வளர்க்கும் சிந்தனையோடு கல்வியினை கற்றுக் கொள்ள வேண்டும் என நீதிபதி லதா தெரிவித்தார்.

திருநங்கைகளுக்கு சட்ட உதவி மற்றும் விழிப்புணர்வு முகாம்
கோவை மாநகர்

குடியிருப்பு வசதி கேட்டு திருநங்கைகள் கோரிக்கை

கோவை மாவட்டத்தில் அரசு குடியிருப்பு வசதிகள் ஏற்படுத்தி தர வேண்டும் என திருநங்கைகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குடியிருப்பு வசதி  கேட்டு  திருநங்கைகள் கோரிக்கை
கிருஷ்ணராயபுரம்

கரூரில் திருநங்கைகளுக்கு கொரோனா தடுப்பூசி: கலெக்டர் பார்வையிட்டு

கரூரில் திருநங்கைகளுக்கு கொரோனா தடுப்பபூசி செலுத்தும் பணி கலெக்டர் பிரபு சங்கர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கரூரில் திருநங்கைகளுக்கு கொரோனா தடுப்பூசி: கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு
தியாகராய நகர்

மாநகர் போக்குவரத்துக் கழகப் பேருந்துகள் சுத்தம் செய்யும் பணி :...

மாநகர் போக்குவரத்துக்கழகப் பேருந்துகள் சுத்தம் செய்யும் பணியை அமைச்சர் ராஜகண்ணப்பன் நேரில் ஆய்வு செய்தார்.

மாநகர் போக்குவரத்துக் கழகப் பேருந்துகள் சுத்தம் செய்யும் பணி : அமைச்சர் ராஜகண்ணப்பன் நேரில் ஆய்வு
ராணிப்பேட்டை

இராணிப்பேட்டை அருகே திருநங்கைகளுக்கு அரிசி, மளிகைப் பொருட்கள் வழங்கிய...

இராணிப்பேட்டை, சீக்கராஜபுரத்தைச் தொழிலதிபர் நல்லசாமி திருநங்கைகள் 200 பேருக்கு அரிசி, மளிகைப் பொருட்களை வழங்கினார்.

இராணிப்பேட்டை அருகே திருநங்கைகளுக்கு அரிசி, மளிகைப் பொருட்கள் வழங்கிய சமூக ஆர்வலர்
புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் திருநங்கைகளுக்கு கொரோனா நிவாரணம், வழங்கிய

புதுக்கோட்டையில் திருநங்கைகளுக்கு கொரோனா நிவாரணங்களை அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன் வழங்கினர்.

புதுக்கோட்டையில் திருநங்கைகளுக்கு கொரோனா நிவாரணம், வழங்கிய அமைச்சர்கள்
குமாரபாளையம்

குமாரபாளையம்: திமுக சார்பில் திருநங்கைகளுக்கு மளிகைப்பொருள் வழங்கல்

குமாரபாளையத்தில், திமுக சார்பில் 30 திருநங்கைகளுக்கு மளிகைப்பொருள் வழங்க முடிவு செய்யப்பட்டு, முதல்கட்டமாக 10 பேருக்கு வழங்கப்பட்டது.

குமாரபாளையம்:  திமுக சார்பில் திருநங்கைகளுக்கு மளிகைப்பொருள் வழங்கல்
கோவில்பட்டி

திருநங்கைகள் வாழ்வாதாரம் பாதிப்பு:காவல்துறை சார்பில் நிவாரண பொருட்களை...

கோவில்பட்டி-ஏழை எளிய மக்களுக்கு அரிசிப்பை மற்றும் காய்கறித் தொகுப்புகளை மாவட்டஎஸ்பி ஜெயக்குமார் வழங்கினார்.

திருநங்கைகள் வாழ்வாதாரம் பாதிப்பு:காவல்துறை சார்பில் நிவாரண பொருட்களை எஸ்பி வழங்கினார்
ராதாபுரம்

நெல்லை- யாசித்து பெற்ற பணத்தில் ஆதரவற்றவர்களுக்கு உணவளிக்கும்...

வள்ளியூரில் திருநங்கைகள் கொண்டு வரும் உணவிற்காக முதியோர் மற்றும் ஊனமுற்றோர் காத்து இருக்கின்றனர்.

நெல்லை- யாசித்து பெற்ற பணத்தில் ஆதரவற்றவர்களுக்கு உணவளிக்கும் திருநங்கைகள்.