/* */

You Searched For "#தர்மபுரிசெய்திகள்"

பாலக்கோடு

தர்மபுரி: தொழில் முனைவோர் கருத்தரங்கில் ஏற்றுமதியாளர்கள் பங்கேற்பு

தர்மபுரி மாவட்ட இளம் தொழில் முனைவோர், தொழில் அதிபர்கள், ஏற்றுமதியாளர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.

தர்மபுரி: தொழில் முனைவோர் கருத்தரங்கில் ஏற்றுமதியாளர்கள் பங்கேற்பு
தர்மபுரி

தர்மபுரியில் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

தர்மபுரியில், மத்திய அரசுக்கு எதிராக அனைத்து தொழிற்சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தர்மபுரியில் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
தர்மபுரி

கந்துவட்டி கும்பல் மிரட்டுவதாக எஸ்.பியிடம் குழந்தைகளுடன் பெண் மனு

தர்மபுரி அருகே, கந்துவட்டி கும்பல் மிரட்டுவதாகக்கூறி, நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, எஸ்.பி யிடம் மனு அளிக்கப்பட்டது.

கந்துவட்டி கும்பல் மிரட்டுவதாக எஸ்.பியிடம் குழந்தைகளுடன் பெண் மனு
தர்மபுரி

குழந்தை ஆரோக்கியத்திற்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் கட்டாயம்:...

குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்திற்கு குடற்புழு நீக்க மாத்திரைகளை கட்டாயம் வழங்க வேண்டும் கலெக்டர் திவ்யதர்ஷினி தெரிவித்துள்ளார்.

குழந்தை ஆரோக்கியத்திற்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் கட்டாயம்: தர்மபுரி கலெக்டர்
அரூர்

மாணவியை கடத்திய வழக்கில் ஓராண்டுக்குப்பின் வாலிபர் போக்சோவில் கைது

அரூர் அருகே பள்ளி மாணவியை கடத்திய வழக்கில் ஓராண்டுக்குப்பின் வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

மாணவியை  கடத்திய வழக்கில் ஓராண்டுக்குப்பின் வாலிபர் போக்சோவில் கைது
பென்னாகரம்

பேரிடர் மீட்பு குழுவிற்கு 60 காவலர்கள்: ஒகேனக்கல்லில் ஒத்திகை

தருமபுரி மாவட்ட பேரிடர் மீட்புக் குழுவினருக்கு ஒகேனக்கல்லில் வெள்ளத்தில் சிக்கிவர்களை மீட்பது குறித்த ஒத்திகை நடைபெற்றது.

பேரிடர் மீட்பு குழுவிற்கு 60 காவலர்கள்: ஒகேனக்கல்லில் ஒத்திகை
பாலக்கோடு

தர்மபுரி அருகே மாணவியிடம் சில்மிஷம் செய்த வாலிபர் போக்சோவில் கைது

தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே பள்ளியைச் மாணவியிடம் சில்மிஷம் செய்த வாலிபர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்

தர்மபுரி அருகே மாணவியிடம் சில்மிஷம் செய்த வாலிபர் போக்சோவில் கைது
பாப்பிரெட்டிப்பட்டி

பாப்பிரெட்டிப்பட்டி வட்டார விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய அழைப்பு

பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரத்தில் உள்ள விவசாயிகள் பயிர் காப்பீடு செய்துகொள்ள வேளாண் உதவி இயக்குனர் மோகன் கேட்டுக் கொண்டுள்ளார்

பாப்பிரெட்டிப்பட்டி வட்டார விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய அழைப்பு
தர்மபுரி

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 14 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு

கர்நாடக அணைகளிலிருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 14 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 14 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு