தர்மபுரி அருகே மாணவியிடம் சில்மிஷம் செய்த வாலிபர் போக்சோவில் கைது

தர்மபுரி அருகே மாணவியிடம் சில்மிஷம் செய்த வாலிபர் போக்சோவில் கைது
X
தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே பள்ளியைச் மாணவியிடம் சில்மிஷம் செய்த வாலிபர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்

தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே மாதே பள்ளியைச் சேர்ந்தவர் கோபி,வயது 32 .இவருக்கு கடந்த 5 வருடங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது.இவர்களுக்கு குழந்தை இல்லை.

இந்த நிலையில் 12-ம் வகுப்பு படித்து வரும் 16 வயதுடைய தன்னுடைய மனைவியின் தங்கையிடம் ஆசைவார்த்தை கூறி பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து மாணவி பாலக்கோடு மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் கோபியை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story