/* */

You Searched For "#டோக்கியோஒலிம்பிக்"

விளையாட்டு

டோக்கியோ ஒலிம்பிக்: இன்று இந்தியாவிற்கு மூன்று பதக்கங்களுக்கு

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா இன்று ஈட்டி எறிதல், மல்யுத்தம், கோல்ப் போட்டிகளில் பதக்கங்களுக்கான போட்டியில் விளையாடுகிறது.

டோக்கியோ ஒலிம்பிக்: இன்று இந்தியாவிற்கு மூன்று பதக்கங்களுக்கு வாய்ப்பு
விளையாட்டு

ஒலிம்பிக் மல்யுத்தம்: இந்தியாவுக்கு வெள்ளி

ஒலிம்பிக் மல்யுத்த ஆடவர் போட்டியில் இந்தியாவின் ரவிக்குமார் தாஹியா வெள்ளி வென்றார். இது ஒலிம்பிக்கில் இந்தியாவின் ஐந்தாவது பதக்கம்

ஒலிம்பிக் மல்யுத்தம்: இந்தியாவுக்கு வெள்ளி
விளையாட்டு

டோக்கியோ ஒலிம்பிக்- ஆகஸ்ட் 4 - ஒலிம்பிக்கில் களைகட்டும் இந்தியாவின்...

டோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டுக் களத்தில் பன்னிரெண்டாவது நாளான ஆகஸ்ட் 4-ஆம் தேதி இந்தியாவுக்கு மிக முக்கியமான நாளாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு...

டோக்கியோ ஒலிம்பிக்- ஆகஸ்ட் 4 - ஒலிம்பிக்கில் களைகட்டும் இந்தியாவின் ஆட்டம்
விளையாட்டு

ஒலிம்பிக் ஈட்டி எறிதல் -இந்தியவீரர் நீரஜ் சோப்ரா இறுதிப்போட்டிக்கு...

டோக்கியோ ஒலிம்பிக்கின் ஈட்டி எறிதல் போட்டியில், இந்திய வீரர் நீரஜ் சோப்ரா முதல் வாய்ப்பிலேயே இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.

ஒலிம்பிக் ஈட்டி எறிதல் -இந்தியவீரர் நீரஜ் சோப்ரா இறுதிப்போட்டிக்கு தகுதி
விளையாட்டு

ஒலிம்பிக் பெண்கள் 200 மீட்டர் ஓட்டம்-இந்தியாவின் டூட்டி சந்த்...

டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் 200 மீட்டர் ஒட்டப் பந்தயத்தில் இந்திய வீராங்கனை டூட்டி சந்த் கடைசி இடத்தைப் பிடித்து தோல்வியை தழுவி வெளியேறி உள்ளார்

ஒலிம்பிக் பெண்கள் 200 மீட்டர் ஓட்டம்-இந்தியாவின் டூட்டி சந்த் நூலிழையில் தோல்வி
விளையாட்டு

ஒலிம்பிக் அரை இறுதியில் நுழைந்த இந்திய ஹாக்கி அணி-இந்தியா வரலாற்று...

டோக்கியோ ஒலிம்பிக் ஹாக்கியில் இந்திய மகளிர் அணி இன்று நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் அபாரமாக வெற்றிப்பெற்று அரையிறுதியில் நுழைந்துள்ளது.

ஒலிம்பிக் அரை இறுதியில் நுழைந்த இந்திய ஹாக்கி அணி-இந்தியா வரலாற்று சாதனை
விளையாட்டு

டோக்கியோ ஒலிம்பிக் : இன்று இந்தியா பங்கேற்கும் போட்டிகள் விவரம்

ஒலிம்பிக்கில் பத்தாம் நாளான ஆகஸ்ட் 2 அன்று தடகளம், ஹாக்கி மற்றும் துப்பாக்கி சுடுதல் போட்டிகளில் இந்தியாவின் விளையாட்டு வீரர்களும், வீராங்கனைகளும்...

டோக்கியோ ஒலிம்பிக் : இன்று இந்தியா பங்கேற்கும் போட்டிகள் விவரம்
விளையாட்டு

டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் ஹாக்கி: காலிறுதி வாய்ப்பை தக்க வைத்த

டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் ஹாக்கி: தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி காலிறுதி வாய்ப்பை இந்தியா தக்க வைத்தது

டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் ஹாக்கி: காலிறுதி வாய்ப்பை தக்க வைத்த இந்தியா
விளையாட்டு

டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவிற்கு மேலும் ஒரு பதக்கம் உறுதியானது

ஒலிம்பிக்கில் இந்தியாவிற்கு மேலும் ஒரு பதக்கம்- குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீராங்கனை லோவ்லினாவுக்கு பதக்கம் உறுதி

டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவிற்கு மேலும் ஒரு பதக்கம் உறுதியானது
விளையாட்டு

டோக்கியோ ஒலிம்பிக்ஸ்: காலிறுதிக்கு தகுதி பெற்றார் தீபிகா குமாரி

டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் வில்வித்தைப் போட்டியில் இந்திய வீராங்கனை தீபிகா குமாரி ரஷ்ய வீராங்கனையை வீழ்த்தி கால் இறுதிக்கு தகுதி பெற்றார்.

டோக்கியோ ஒலிம்பிக்ஸ்: காலிறுதிக்கு தகுதி பெற்றார் தீபிகா குமாரி
விளையாட்டு

டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி போட்டியில் இந்திய அணி வெற்றி

ஒலிம்பிக் ஹாக்கி போட்டி: இந்தியா - நியூசிலாந்து அணியின் ஆண்கள் பிரிவு லீக் ஆட்டத்தில் 3-2 என்ற கோல் கணக்கில் இந்தியா வெற்றி பெற்றது.

டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி போட்டியில் இந்திய அணி வெற்றி