/* */

You Searched For "#கொரோனாதாக்கம்"

திருப்பத்தூர்

திருப்பத்தூர்  மாவட்டத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 59 பேர் குணம்

திருப்பத்தூர்  மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த 59 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்

திருப்பத்தூர்  மாவட்டத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 59 பேர் குணம்
குமாரபாளையம்

குமாரபாளையம்: பெட்ரோல், டீசல் விலையை குறைக்கக்கோரி அனைத்து...

பெட்ரோல், டீசல் விலையை கட்டுப்படுத்தக்கோரி, குமாரபாளையத்தில் அனைத்து தொழிற்சங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

குமாரபாளையம்: பெட்ரோல், டீசல் விலையை குறைக்கக்கோரி அனைத்து தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்
சேலம் மாநகர்

பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்க நடவடிக்கை: சேலம் மாநகராட்சி...

பொதுமக்கள் அதிகம் கூடுமிடங்களில் சமூக இடைவெளியை முழுமையாக கடைபிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சேலம் மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ்...

பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்க நடவடிக்கை: சேலம் மாநகராட்சி ஆணையாளர்
குமாரபாளையம்

பார்டரை தாண்டி வரக்கூடாது... ஈரோடு எல்லையில் தவிக்கும் பள்ளிபாளையம்...

நாமக்கல் மாவட்டத்தின் எல்லைப்பகுதியாகவும், ஈரோடுக்கு அருகாமையிலும் பள்ளிபாளையம் இருப்பதால், மாவட்ட எல்லையில் விதிக்கப்படும் கடும் கட்டுப்பாடுகளால்...

பார்டரை தாண்டி வரக்கூடாது... ஈரோடு எல்லையில் தவிக்கும் பள்ளிபாளையம் மக்கள்!
குமாரபாளையம்

பள்ளிபாளையம்: கோரிக்கைகளை வலியுறுத்தி எல்டியுசி கம்யூனிஸ்ட் கட்சி...

டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும்; கொரோனா தடுப்பூசி அனைவருக்கும் கிடைக்கச் செய்ய வேண்டும் என வலியுறுத்தி, எல்டியுசி கம்யூனிஸ்ட் கட்சி சார்பில்...

பள்ளிபாளையம்: கோரிக்கைகளை வலியுறுத்தி எல்டியுசி கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்
உதகமண்டலம்

உதகை: ரேஷனில் கொரோனா நிவாரண நிதி வழங்கிய ஆட்சியர்

உதகையில், ரேஷன் கடைகளில் பயனாளிகளுக்கு நிவாரண நிதி மற்றும் தொகுப்பு வழங்கும் திட்டத்தை, ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தொடங்கி வைத்தார்.

உதகை: ரேஷனில் கொரோனா நிவாரண நிதி வழங்கிய  ஆட்சியர்
சேலம் மாநகர்

சேலத்தில் ரேஷன் கடைகளில் கொரோனா நிவாரண நிதி வழங்கும் பணி துவங்கியது

சேலத்தில் நியாயவிலை கடைகள் மூலமாக இரண்டாம் தவணை 2 ஆயிரம் மற்றும், கொரோனா நிவாரண நிதி வழங்கும் பணி துவங்கியது.

சேலத்தில் ரேஷன் கடைகளில் கொரோனா நிவாரண நிதி வழங்கும் பணி துவங்கியது
துறைமுகம்

டாஸ்மாக் மதுக்கடைகள் இன்று திறப்பு... 'குடி'மகன்கள் எதை...

தமிழகத்தில் இன்று காலை 10 மணி முதல், டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்படுகின்றன. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

டாஸ்மாக் மதுக்கடைகள் இன்று திறப்பு...  குடிமகன்கள்  எதை செய்யக்கூடாது தெரியுமா?
சேலம் மாநகர்

சேலம் மாநகராட்சியில் நாளை காய்ச்சல் கண்டறியும் சிறப்பு முகாம்கள்!

சேலம் மாநகராட்சி பகுதிகளில், நாளை 50க்கும் மேற்பட்ட இடங்களில் காய்ச்சல் கண்டறியும் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெறும் என்று, மாநகராட்சி நிர்வாகம்...

சேலம் மாநகராட்சியில் நாளை காய்ச்சல் கண்டறியும் சிறப்பு  முகாம்கள்!
அவினாசி

விசைத்தறி மின்கட்டணத்தை பிரித்து செலுத்த அனுமதிக்கலாமே:...

விசைத்தறிக்கான மின் கட்டணத்தை பிரித்துத் செலுத்த அனுமதிக்க வேண்டும் என்று, அரசுக்கு விசைத்தறியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விசைத்தறி மின்கட்டணத்தை பிரித்து செலுத்த   அனுமதிக்கலாமே: விசைத்தறியாளர்கள் கோரிக்கை