/* */

You Searched For "#இளைஞர்பலி"

அரியலூர்

கொள்ளிடம் ஆற்றில் நீரில் மூழ்கிய வாலிபரின் உடல் சடலமாக மீட்பு

கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி செயல்பட்டபோது அதிக ஆழத்தில் மணலைத் தோண்டி எடுத்த குழியில் மூழ்கி வாலிபர் உயிரிழந்தார்.

கொள்ளிடம் ஆற்றில் நீரில் மூழ்கிய வாலிபரின் உடல் சடலமாக மீட்பு
திருத்துறைப்பூண்டி

அம்பேத்கர் பிறந்தநாளுக்கு பேனர் வைத்த இளைஞர் மின்சாரம் தாக்கி பலி

திருத்துறைப்பூண்டி அருகே அம்பேத்கர் பிறந்தநாளுக்கு பேனர் வைத்த போது மின்சாரம் தாக்கி இளைஞர் பலியானார்.

அம்பேத்கர் பிறந்தநாளுக்கு பேனர் வைத்த இளைஞர் மின்சாரம் தாக்கி  பலி
தாம்பரம்

தாம்பரம் அருகே கட்டிட பணியின் போது வாலிபர் மின்சாரம் தாக்கி

தாம்பரம் அருகே கட்டிட பணியின் போது வாலிபர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தாம்பரம் அருகே கட்டிட பணியின் போது வாலிபர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு
திருவொற்றியூர்

கொசுவர்த்தி சுருளால் தீ விபத்து: உடல் கருகி இளைஞர் உயிரிழப்பு

திருவொற்றியூரில், கொசுவர்த்தி சுருளால் ஏற்பட்ட தீ விபத்தில், உடல் கருகி இளைஞர் உயிரிழந்தார்.

கொசுவர்த்தி சுருளால் தீ விபத்து: உடல் கருகி இளைஞர் உயிரிழப்பு
ஜெயங்கொண்டம்

அரியலூர்- கொள்ளிடம் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட இளைஞரின் சடலம்

புத்தாண்டை கொண்டாடுவதற்காக சென்ற இளைஞர் கௌதம் கொள்ளிடம் ஆற்றில் அடித்து செல்லப்பட்டு சடலமாக மீட்கப்பட்டார்.

அரியலூர்- கொள்ளிடம்  ஆற்றில் அடித்து செல்லப்பட்ட இளைஞரின் சடலம் மீட்பு
திரு. வி. க. நகர்

செல்போன் பேசியபடி மாடியில் இருந்து தவறி விழுந்த இளைஞர் உயிரிழப்பு

சென்னையில், மாடியில் நின்று செல்போனில் பேசிக் கொண்டிருந்த போது தவறி விழுந்து, விமான நிலைய ஊழியரின் மகன் உயிரிழந்தார்.

செல்போன் பேசியபடி மாடியில் இருந்து தவறி விழுந்த இளைஞர் உயிரிழப்பு
விளவங்கோடு

அதிவேகத்தில் இருசக்கர வாகனம் இயக்கம், 26 வயதில் பலியான இளைஞர்

குமரியில் அதிவேகத்தில் டூவீலரில் சென்ற இளைஞர், சுவரில் மோதி பரிதாபமாக இறந்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

அதிவேகத்தில் இருசக்கர வாகனம் இயக்கம்,  26 வயதில் பலியான இளைஞர்