/* */

You Searched For "#இராசிபுரம்"

இராசிபுரம்

செப்.1 முதல் பள்ளிகள் திறப்பு: ராசிபுரத்தில் பேருந்துகள் ஆய்வு

செப். 1-ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால், ராசிபுரம் பகுதியில் பள்ளி, கல்லூரி பேருந்துகளை போக்குவரத்துத்துறையினர் ஆய்வு செய்தனர்.

செப்.1 முதல் பள்ளிகள் திறப்பு: ராசிபுரத்தில் பேருந்துகள் ஆய்வு
இராசிபுரம்

இராசிபுரம் அருகே வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ், 2 வாலிபர்கள் கைது

இராசிபுரம் அருகே வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

இராசிபுரம் அருகே வன்கொடுமை தடுப்பு  சட்டத்தின்கீழ், 2 வாலிபர்கள் கைது
இராசிபுரம்

நாமகிரிப்பேட்டையில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி

நாமகிரிப்பேட்டையில் நடைபெற்ற தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சியை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டனர்.

நாமகிரிப்பேட்டையில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி
இராசிபுரம்

ஹால்மார்க் உத்தரவை கண்டித்து இராசிபுரத்தில் நகைக் கடை உரிமையாளர்கள்...

மத்திய அரசின் உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து இராசிபுரத்தில் நகை கடை உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஹால்மார்க் உத்தரவை கண்டித்து இராசிபுரத்தில் நகைக் கடை உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டம்
இராசிபுரம்

இராசிபுரத்தில் கொரோனா காலத்தில் சிறப்பான பணி: நர்சுகளுக்கு பாராட்டு

இராசிபுரத்தில் கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய அரசு மருத்துவமனை நர்சுகளுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

இராசிபுரத்தில் கொரோனா காலத்தில் சிறப்பான பணி: நர்சுகளுக்கு பாராட்டு
இராசிபுரம்

இராசிபுரம் பகுதியில் வானத்தில் பயங்கர இடிசத்தம்: பொதுமக்கள் அதிர்ச்சி

இராசிபுரம் பகுதியில் இன்று அதிகாலையில் வானத்தில் எழுந்த பலத்த இடி சப்தத்தால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர்.

இராசிபுரம் பகுதியில் வானத்தில் பயங்கர இடிசத்தம்: பொதுமக்கள் அதிர்ச்சி
இராசிபுரம்

இராசிபுரம் கூட்டுறவு சொசைட்டியில் ரூ.21 லட்சம் மதிப்பில் பருத்தி

இராசிபுரம் கூட்டுறவு சொசைட்டியில் ரூ.21 லட்சம் மதிப்பிலான பருத்திஏலம் மூலம் விற்பனை செய்யப்பட்டது.

இராசிபுரம் கூட்டுறவு சொசைட்டியில்  ரூ.21 லட்சம் மதிப்பில் பருத்தி ஏலம்
இராசிபுரம்

ஈஸ்வரமூர்த்திபாளையத்தில் தார்சாலை அமைக்க பொதுமக்கள் கோரிக்கை

மண்சாலையை நில அளவை செய்து தார்சாலையாக அமைக்க வேண்டும் என ஈஸ்வரமூர்த்திபாளையம் பொதுமக்கள் கலெக்டரிடம் கோரிக்கை.

ஈஸ்வரமூர்த்திபாளையத்தில் தார்சாலை அமைக்க பொதுமக்கள் கோரிக்கை
இராசிபுரம்

இராசிபுரம் ரோட்டரி சங்கம் சார்பில் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு...

ராசிபுரம் ரோட்டரி சங்கம் சார்பில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு 2 நாட்கள் சிறப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது.

இராசிபுரம் ரோட்டரி சங்கம் சார்பில்   அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி
இராசிபுரம்

ராசிபுரம் பகுதியில் பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு பணி துவக்கம்

ராசிபுரம் தாலுக்கா பகுதியில் பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு பணி துவக்கப்பட்டுள்ளது.

ராசிபுரம் பகுதியில் பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு பணி துவக்கம்