இராசிபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் பொறுப்பேற்பு

இராசிபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர்  சரவணன் பொறுப்பேற்பு
X

ராசிபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன்.

இராசிபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டராக சரவணன் பொறுப்பேற்றார்.

இராசிபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த செல்வராஜன், கிருஷ்ணகிரி மாவட்டம், சிங்காரப்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு மாறுதல் செய்யப்படார்.

இதைத்தொடர்ந்து நாமகிரிப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றிவந்த கே.ஏ.சரவணன், இராசிபுரம் இன்ஸ்பெக்டராக இடமாற்றம் செய்யப்பட்டார்.

சரவணன் இராசிபுரம் போலீஸ் நிலையத்திற்கு வந்து இன்ஸ்பெக்டராக பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு எஸ்.ஐக்கள் மற்றும் போலீசார் வாழ்த்து தெரிவித்தனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!