/* */

You Searched For "#அண்ணாமலை"

கோவை மாநகர்

வேளாண் சட்டங்களை தமிழக மக்கள் ஏற்றுக் கொண்டு விட்டனர்: அண்ணாமலை

வேளாண் சட்டத்தை எதிர்த்து எந்த விவசாயியும் தமிழகத்தில் போராட்டத்தை முன்வெடுக்கவில்லை என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

வேளாண் சட்டங்களை தமிழக மக்கள் ஏற்றுக் கொண்டு விட்டனர்: அண்ணாமலை
திருப்பரங்குன்றம்

ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த அண்ணாமலை: அட, இதற்குத்தானா?

மகாகவி பாரதியாருக்கு நூற்றாண்டு விழா அறிவித்த, தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக, பாஜக தலைவர் அண்ணாமலை கூறினார்.

ஸ்டாலினுக்கு  நன்றி தெரிவித்த அண்ணாமலை: அட, இதற்குத்தானா?
பாப்பிரெட்டிப்பட்டி

பாரதமாதா ஆலயத்தை திருக்கோயில் என மாற்றாவிட்டால் போராட்டம் - அண்ணாமலை

பாப்பாரப்பட்டியிலுள்ள பாரதமாதா ஆலயத்தை திருக்கோயில் என மாற்றாவிட்டால் அறப்போராட்டம் நடைபெறும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

பாரதமாதா ஆலயத்தை திருக்கோயில் என மாற்றாவிட்டால் போராட்டம் - அண்ணாமலை
கோவை மாநகர்

அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் திட்டத்தை வரவேற்கிறோம்: அண்ணாமலை

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் திட்டத்தை வரவேற்கிறோம், அது அகம விதிகளுக்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் திட்டத்தை வரவேற்கிறோம்: அண்ணாமலை
மொடக்குறிச்சி

பாஜக உண்ணாவிரதம் கர்நாடகாவிலுள்ள அனைத்து எதிர்கட்சி, ஆளுங்கட்சிக்கு...

பாஜகவின் உண்ணாவிரதம் கர்நாடகாவிலுள்ள அனைத்து எதிர்கட்சி, ஆளுங்கட்சிக்கு எதிரானது - பா.ஜ.க மாநிலத்தலைவர் அண்ணாமலை

பாஜக உண்ணாவிரதம் கர்நாடகாவிலுள்ள அனைத்து எதிர்கட்சி, ஆளுங்கட்சிக்கு எதிரானது: அண்ணாமலை
மயிலாப்பூர்

சாென்னதை செய்யணும் : இல்லையென்றால், ஸ்டாலினுக்கு அண்ணாமலை எச்சரிக்கை

தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாவிட்டால் ஸ்டாலின் வீட்டு முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோம் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

சாென்னதை செய்யணும் : இல்லையென்றால், ஸ்டாலினுக்கு அண்ணாமலை எச்சரிக்கை
செங்கல்பட்டு

பாஜக மாநில தலைவராக பதவியேற்கவுள்ள அண்ணாமலைக்கு பாஜகவினர் உற்சாக...

செங்கல்பட்டில் பாஜக மாநில தலைவராக பதவியேற்கவுள்ள முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி அண்ணாமலைக்கு உற்சாக வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

பாஜக மாநில தலைவராக பதவியேற்கவுள்ள அண்ணாமலைக்கு பாஜகவினர் உற்சாக வரவேற்பு
கோவை மாநகர்

கிராமங்களில் பாஜகவை கொண்டு சேர்ப்பதே முதன்மைப்பணி: அண்ணாமலை பேட்டி

அனைத்து கிராமங்களிலும் பாஜகவை கொண்டு சேர்ப்பதே முதன்மையான பணி என்று, மாநிலத்தலைவராக பொறுப்பேற்கும் அண்ணாமலை கூறினார்.

கிராமங்களில் பாஜகவை கொண்டு சேர்ப்பதே முதன்மைப்பணி: அண்ணாமலை பேட்டி
சேப்பாக்கம்

சட்டப்படிப்பு தொலைதுாரக் கல்வி மூலம் நடத்த அண்ணாமலை பல்கலைக்கு விதித்த...

சட்டப்படிப்பைத் தொலைதுாரக் கல்வி மூலம் நடத்த அண்ணாமலை பல்கலைக்கழகத்துக்கு விதித்த தடையை நீட்டித்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

சட்டப்படிப்பு தொலைதுாரக் கல்வி மூலம் நடத்த அண்ணாமலை பல்கலைக்கு விதித்த தடை நீட்டிப்பு : சென்னை ஐகோர்ட் உத்தரவு