/* */

You Searched For "#YouthDeath"

வேளச்சேரி

சாலையில் பழுதாகி நின்ற வாகனம் மீது பைக் மோதியதில் இளைஞர் உயிரிழப்பு

வேளச்சேரி பிரதான சாலையில் பழுதாகி நின்ற வாகனத்தால் ஏற்பட்ட விபத்தில் சிக்கி ஐடி நிறுவன இளைஞர் உயிரிழப்பு.

சாலையில் பழுதாகி நின்ற வாகனம் மீது பைக் மோதியதில் இளைஞர் உயிரிழப்பு
மதுரை மாநகர்

மதுரையில் திடீர் காய்ச்சலுக்கு பட்டதாரி இளைஞர் உயிரிழப்பு: போலீசார்...

கிருஷ்ணாபுரம் மாணவர் ராமகிருஷ்ணன் காய்ச்சலுக்கு பலியானார். சாவில் மர்மம் உள்ளதா என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை

மதுரையில் திடீர் காய்ச்சலுக்கு பட்டதாரி இளைஞர் உயிரிழப்பு: போலீசார் விசாரணை
திருமங்கலம்

பேரையூரில் இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்து இளைஞர்

பேரையூரில் தலைக்கவசம் அணியாததால் இருசக்கர வாகன விபத்தில் இளைஞர் உயிரிழந்தார். மற்றொருவர் படுகாயம்.

பேரையூரில் இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்து இளைஞர் உயிரிழப்பு
இராஜபாளையம்

ராஜபாளையம் அருகே இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்து வாலிபர்...

ராஜபாளையம் அருகே இனாம்கோவில்பட்டி சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்ற நபர் தவறி விழுந்து உயிரிழப்பு. போலீசார் விசாரணை.

ராஜபாளையம் அருகே இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்து வாலிபர் உயிரிழப்பு
அரியலூர்

அரியலூர்: கார் கவிழ்ந்து வாலிபர் உயிரிழப்பு- 2 பேர் காயம்

அரியலூர் மாவட்டத்தில் கார் பள்ளத்தில் கவிழ்ந்து வாலிபர் உயிரிழந்தார். மேலும் 2 பேர் காயம் அடைந்தனர்.

அரியலூர்: கார் கவிழ்ந்து வாலிபர் உயிரிழப்பு- 2  பேர் காயம்
குளித்தலை

மது போதையில் வாய்க்காலில் தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

வாய்க்காலில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட இளைஞர் மது போதையில் தவறி விழுந்து இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது

மது போதையில் வாய்க்காலில் தவறி விழுந்த தொழிலாளி  உயிரிழப்பு