/* */

You Searched For "villuppuram news"

விழுப்புரம்

பள்ளி மாணவியை பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

விழுப்புரம் அருகே பள்ளி மாணவியை பலாத்காரம் செய்தவருக்கு விழுப்புரம் நீதிமன்றம் 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

பள்ளி மாணவியை பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை
விழுப்புரம்

மேல்மலையனூர் அருகே தார் ஆலையை மூட கோரி கிராம மக்கள் முற்றுகை

மேல்மலையனூர் அருகே தார் ஆலையை மூட வலியுறுத்தி கிராம மக்கள் மேல்மலையனூர் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்

மேல்மலையனூர் அருகே தார் ஆலையை மூட கோரி கிராம மக்கள் முற்றுகை போராட்டம்
விழுப்புரம்

விழுப்புரம் வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ஆலோசனை கூட்டம்

விழுப்புரத்தில் உள்ள வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

விழுப்புரம் வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ஆலோசனை கூட்டம்
விழுப்புரம்

விக்கிரவாண்டி அன்பு ஜோதி ஆசிரமத்தில் தேசிய குழந்தைகள் ஆணையம் ஆய்வு

விழுப்புரம் அருகே குண்டலப்புலியூரில் உள்ள அன்பு ஜோதி ஆசிரமத்தில் தேசிய குழந்தைகள் ஆணையம் ஆய்வு செய்தது.

விக்கிரவாண்டி அன்பு ஜோதி ஆசிரமத்தில் தேசிய குழந்தைகள் ஆணையம் ஆய்வு
விழுப்புரம்

பாலியல் பலாத்காரத்தில் பாதிக்கப்பட்ட மாணவி கோர்ட்டில் ரகசிய...

விக்கிரவாண்டியில் பாலியல் பலாத்காரத்தில் பாதிக்கப்பட்ட மாணவி கோர்ட்டில் நீதிபதியிடம் ரகசிய வாக்குமூலம் அளித்துள்ளார்.

பாலியல் பலாத்காரத்தில்  பாதிக்கப்பட்ட மாணவி கோர்ட்டில் ரகசிய வாக்குமூலம்
விழுப்புரம்

விக்கிரவாண்டி அருகே மனைவியுடன் தகராறு: மாமியார் வீட்டுக்கு தீ வைப்பு

விக்கிரவாண்டி அருகே மாமியார் வீட்டிற்கு தீ வைத்து எரித்தவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

விக்கிரவாண்டி அருகே மனைவியுடன் தகராறு: மாமியார் வீட்டுக்கு தீ வைப்பு
விழுப்புரம்

தார் தொழிற்சாலையை தடை செய்ய விழுப்புரம் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை

விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் அருகே தார் தொழிற்சாலையை தடுக்க வேண்டும் என ஆட்சியரிடம் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.

தார் தொழிற்சாலையை தடை செய்ய விழுப்புரம் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை
விழுப்புரம்

விழுப்புரத்தில் 709 பேருக்கு ரூ. 4.21 கோடி நலத்திட்ட உதவிகள்

விழுப்புரம் மாவட்டத்தில் 709 பேருக்கு ரூ.4.21 கோடியில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் பொன்முடி வழங்கினார்.

விழுப்புரத்தில் 709 பேருக்கு ரூ. 4.21 கோடி நலத்திட்ட உதவிகள்
விழுப்புரம்

கொத்தடிமை, குழந்தை தொழிலாளர் பற்றி புகார் தெரிவிக்க தொலைபேசி எண்

விழுப்புரம் மாவட்டத்தில் கொத்தடிமை குழந்தை தொழிலாளர் புகாருக்கு அழைப்பு எண் பற்றி ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்.

கொத்தடிமை, குழந்தை தொழிலாளர் பற்றி  புகார் தெரிவிக்க தொலைபேசி எண்
விழுப்புரம்

திண்டிவனம் அருகே ஆதிகேசவ பெருமாள் கோவில் சிலையின் விரல்கள் மாயம்

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே ஆதிகேசவ பெருமாள் கோயிலில் சிலையின் விரல்கள் மாயமானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திண்டிவனம் அருகே ஆதிகேசவ பெருமாள் கோவில் சிலையின் விரல்கள் மாயம்