/* */

You Searched For "#VikravandiNews"

விக்கிரவாண்டி

நந்திவாடி கிராம மக்களுக்கு சாதி சான்றிதழை நேரில் சென்று வழங்கிய...

விக்கிரவாண்டி அருகே நந்திவாடி கிராமத்தில் வசிக்கும் 15 பேருக்கு சாதி சான்றிதழ்களை கலெக்டர் மோகன் நேரில் சென்று வழங்கினார்

நந்திவாடி கிராம மக்களுக்கு சாதி சான்றிதழை நேரில் சென்று வழங்கிய கலெக்டர்
விக்கிரவாண்டி

மீன் பிடிப்பதற்காக ஏரி நீரை வெளியேற்ற திருட்டு மின்சாரம் எடுக்கும்...

விக்கிரவாண்டி அருகே உள்ள பாசனத்திற்கான பொது ஏரியை மீன் குத்தகைக்கு விட்டதால், நீரை வெளியேற்ற மின்சார திருட்டு நடக்கிறது

மீன் பிடிப்பதற்காக ஏரி நீரை வெளியேற்ற திருட்டு மின்சாரம் எடுக்கும் குத்தகைதாரர்
விக்கிரவாண்டி

விக்கிரவாண்டி புவனேஸ்வரி அம்மனுக்கு இன்று அபிஷேகம்

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சிவன் கோயில் புவனேஸ்வரி அம்மனுக்கு பௌர்ணமியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் நடந்தது

விக்கிரவாண்டி புவனேஸ்வரி அம்மனுக்கு இன்று அபிஷேகம்
விக்கிரவாண்டி

தொரவி கிராமத்தில் வெட்டி முடிக்கப்பட்ட குடிநீர் கிணறு பயன்பாட்டுக்கு...

விக்கிரவாண்டி அருகே உள்ள தொரவி கிராமத்தில் வெட்டி முடிக்கப்பட்ட குடிநீர் கிணறு பயன்பாட்டுக்கு வருமா என கிராம மக்கள் எதிர் பார்ப்பு

தொரவி கிராமத்தில் வெட்டி முடிக்கப்பட்ட குடிநீர் கிணறு பயன்பாட்டுக்கு வருமா?
விக்கிரவாண்டி

கல்வி தொலைக்காட்சி பற்றி மாணவர்கள் வீடுகளுக்கே சென்று விழிப்புணர்வு

விக்கிரவாண்டி பெருக்கலம்பூண்டி கிராமத்தில் கல்வி தொலைக்காட்சி பற்றி மாணவர்கள் வீட்டுக்கு சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்

கல்வி தொலைக்காட்சி பற்றி மாணவர்கள் வீடுகளுக்கே சென்று விழிப்புணர்வு
விக்கிரவாண்டி

விக்கிரவாண்டி அருகே அடிப்படை வசதிகள் கேட்டு கிராம மக்கள் சாலை மறியல்

விக்கிரவாண்டி அருகே தொரவி கிராமத்தில் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கோரி அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்

விக்கிரவாண்டி அருகே அடிப்படை வசதிகள் கேட்டு கிராம மக்கள் சாலை மறியல்
விக்கிரவாண்டி

100 நாள் வேலை திட்டம் நடைபெறும் இடத்தில் மாணவர் சேர்க்கை

விக்கிரவாண்டி அருகே 100 நாள் வேலை நடைபெற்ற இடத்தில் பள்ளியில் மாணவர் சேர்க்கை குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது

100 நாள் வேலை திட்டம் நடைபெறும் இடத்தில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு
விக்கிரவாண்டி

பெருநிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்படுவோருக்கு தமிழ்நாடு விவசாய சங்கம்...

விக்கிரவாண்டி பகுதிகளில் உள்ள விவசாயிகள் தரமற்ற விதைகளால் பாதிக்கப்பட்டனர், இதற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

பெருநிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்படுவோருக்கு தமிழ்நாடு விவசாய சங்கம் கண்டனம்
விக்கிரவாண்டி

நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகளை பாதுகாப்பான இடத்துக்கு...

விழுப்புரம் மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் உள்ள நெல் மூட்டைகளை ஒழுங்குமுறை விற்பனை கூடத்துக்கு மாற்றும் பணி தொடங்கியது

நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகளை பாதுகாப்பான இடத்துக்கு மாற்றும் பணி
விக்கிரவாண்டி

மழையில் நனைந்ததால் நெல் கொள்முதல் நிலையத்தில் முளைவிடும் நெல்...

விழுப்புரம் மாவட்டத்தில் 10க்கும் மேற்பட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் உள்ளன, அவற்றில் திடீர் மழையால் நெல் மூட்டைகள் முளைத்து வீணாகிறது

மழையில் நனைந்ததால் நெல் கொள்முதல் நிலையத்தில் முளைவிடும் நெல் மூட்டைகள்
விக்கிரவாண்டி

விக்கிரவாண்டியில் தரமற்ற பெட்ரோல் வழங்குவதாக பெட்ரோல் பங்க் முற்றுகை

விழுப்புரம் மாவட்டத்தில் விக்கிரவாண்டியில் தரமற்ற பெட்ரோல் வழங்குவதாக கூறி வாகன ஓட்டிகள் பெட்ரோல் பங்கை முற்றுகையிட்டனர்

விக்கிரவாண்டியில் தரமற்ற பெட்ரோல் வழங்குவதாக பெட்ரோல் பங்க்  முற்றுகை