விக்கிரவாண்டி அருகே அடிப்படை வசதிகள் கேட்டு கிராம மக்கள் சாலை மறியல்

விக்கிரவாண்டி அருகே அடிப்படை வசதிகள் கேட்டு கிராம மக்கள் சாலை மறியல்
X

தொரவி கிராமத்தில் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கோரி அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்

விக்கிரவாண்டி அருகே தொரவி கிராமத்தில் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கோரி அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டத்திற்கு உட்பட்ட தொரவி கிராமத்தில் இன்று குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கேட்டு புதுச்சேரி விழுப்புரம் சாலையில் அப்பகுதி மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

உடனடியாக விரைந்து வந்த விக்கிரவாண்டி போலீசார் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். இதனையடுத்து சாலைமறியலை கைவிட்டு அப்பகுதி மக்கள் கலைந்து சென்றனர்.இதனால் சுமார் 1 மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags

Next Story
திமுகவில் இணைந்த அதிமுக முன்னாள் இளைஞரணி துணைச் செயலாளர்  செந்தில் முருகன்!