/* */

You Searched For "#Vidyarambam"

மதுரை மாநகர்

இந்து ஆலய பாதுகாப்பு இயக்கம் சார்பில் சாரதா பள்ளியில், வித்யா ஆரம்பம்...

மதுரை சிம்மக்கல் சாரதா பள்ளியில் இந்து ஆலய பாதுகாப்பு இயக்கம் சார்பில் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்து ஆலய பாதுகாப்பு இயக்கம் சார்பில் சாரதா பள்ளியில், வித்யா ஆரம்பம் நிகழ்ச்சி
கடலூர்

திருவந்திபுரம் ஹயக்ரீவர் கோவிலில் ஏடு படிக்கும் நிகழ்ச்சி

விஜயதசமியை முன்னிட்டு பெற்றோர்கள் ஹயக்ரீவர் சன்னதி முன்பு தரையில் அரிசி மற்றும் நெல்லை கொட்டி வைத்திருந்தனர்.

திருவந்திபுரம் ஹயக்ரீவர் கோவிலில் ஏடு படிக்கும் நிகழ்ச்சி
குமாரபாளையம்

ஜே.கே.கே.நடராஜா பள்ளிகளில் வித்யாரம்பம் நிகழ்ச்சி: புதிய குழந்தைகள்...

ஜே.கே.கே நடராஜா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் நடராஜா வித்யாலயாவில் விஜயதசமியை முன்னிட்டு வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது.

ஜே.கே.கே.நடராஜா பள்ளிகளில் வித்யாரம்பம் நிகழ்ச்சி:  புதிய குழந்தைகள் சேர்ப்பு
பாளையங்கோட்டை

நெல்லையில் விஜயதசமியையாெட்டி ஜெயேந்திர சுவாமிகள் பள்ளியில்...

நெல்லையில் விஜயதசமியை முன்னிட்டு பள்ளிகளில் வித்யாரம்பம் நிகழ்ச்சி. இதில் குழந்தைகளுக்காக சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

நெல்லையில் விஜயதசமியையாெட்டி ஜெயேந்திர சுவாமிகள் பள்ளியில் வித்யாரம்பம்
ஜெயங்கொண்டம்

அரியலூர் பள்ளிகளில் அ என்ற எழுத்தை எழுதி கல்வியை தொடங்கிய குழந்தைகள்

அரியலூர் மாவட்ட பள்ளிகளில் ஏ என்ற எழுத்தை எழுதி பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கு ஆரம்ப கல்வியை தொடங்கினர்.

அரியலூர் பள்ளிகளில் அ என்ற எழுத்தை எழுதி கல்வியை தொடங்கிய குழந்தைகள்
திருச்சிராப்பள்ளி மாநகர்

விஜயதசமியை முன்னிட்டு திருச்சி பள்ளிகளில் இன்று மாணவர்கள் சேர்க்கை

விஜயதசமியை முன்னிட்டு திருச்சி பள்ளிகளில் இன்று காலை எல்.கே.ஜி, முதல் ஒன்றாம் வகுப்பு வரை மாணவர்கள் சேர்க்கை தொடங்கியது.

விஜயதசமியை முன்னிட்டு திருச்சி பள்ளிகளில் இன்று மாணவர்கள் சேர்க்கை
கடலூர்

விஜயதசமியையொட்டி கடலூர் லட்சுமி ஹயக்ரீவர் கோயிலில் வித்யாரம்பம்

கல்வி கடவுள் லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் ஏடு படிக்கும் நிகழ்ச்சி-அ..ஆ என குழந்தைகள் எழுதி சாமி வழிபட்டனர்.

விஜயதசமியையொட்டி கடலூர் லட்சுமி ஹயக்ரீவர் கோயிலில் வித்யாரம்பம்
ஆன்மீகம்

விஜயதசமி - வெற்றி நம்வசம் இனி! அம்பிகையை துதித்து அருள் பெறுவோம்

இன்று விஜயதசமி கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் தொடங்கும் செயல்கள் வெற்றியை தரும்; குழந்தைகளுக்கு வித்யாரம்பம் நிகழ்வும் நடைபெற்று வருகிறது.

விஜயதசமி - வெற்றி நம்வசம் இனி!  அம்பிகையை துதித்து  அருள் பெறுவோம்