/* */

You Searched For "#vaigai dam"

சோழவந்தான்

மதுரை மாவட்டத்தில் பலத்த மழை: அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு..!

வடகிழக்கு பருவ மழையால் மதுரை மாவட்டத்தில் உள்ள அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மதுரை மாவட்டத்தில் பலத்த மழை: அணைகளுக்கு நீர்வரத்து  அதிகரிப்பு..!
தேனி

வைகை அணையில் 150 மி.மீ., மழை, பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

நீண்ட இடைவெளிக்கு பின்னர் தேனி மாவட்டத்தில் நேற்று பலத்த மழை பெய்தது. இதனால் பெரியாறு அணைக்கு நீர வரத்து அதிகரித்தது.

வைகை அணையில் 150 மி.மீ., மழை, பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
தேனி

135 அடியை எட்டியது பெரியாறு அணை: வைகை அணை இன்று திறப்பு

தேனி மாவட்டத்தில் பெய்து வரும் மழையால் முல்லை பெரியாறு அணை 135 அடியை தொட்டது. வைகை அணை நீர் மட்டம் 70 அடியை தொட்டதால் இன்று திறக்கப்படுகிறது.

135 அடியை எட்டியது பெரியாறு அணை: வைகை அணை இன்று திறப்பு