/* */

You Searched For "#today"

ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில் இன்று 1,302 பேர் கொரோனாவால் பாதிப்பு

ஈரோடு மாவட்டத்தில் இன்று 901 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியதாக சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் இன்று 1,302 பேர் கொரோனாவால் பாதிப்பு
திருச்சிராப்பள்ளி மாநகர்

திருச்சி புறநகர் பகுதியில் 64 இடங்களில் இன்று கொரோனா தடுப்பூசி முகாம்

திருச்சி புறநகர் பகுதியில் 64 ஆரம்ப சுகாதார நிலையங்களில் இன்று கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது.

திருச்சி புறநகர் பகுதியில் 64 இடங்களில் இன்று கொரோனா தடுப்பூசி முகாம்
தென்காசி

தென்காசி மாவட்ட அனைகளின் இன்றைய நீர்மட்டம்

தென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்டம் (18-01-2022):கடனா :உச்சநீர்மட்டம் : 85 அடிநீர் இருப்பு : 65.10 அடிநீர் வரத்து : 9 கன அடிவெளியேற்றம் : 70 கன அடி ...

தென்காசி மாவட்ட அனைகளின் இன்றைய நீர்மட்டம்
உதகமண்டலம்

நீலகிரி சுற்றுலா தலங்களில் இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள் அமல்

நேர கட்டுப்பாடுகளுடன் சுற்றுலாத்தலங்கள் திறக்கப்பட்டுள்ளதால் மாவட்டத்தில் சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைந்துள்ளது.

நீலகிரி சுற்றுலா தலங்களில் இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள் அமல்
ஈரோடு

சத்தி: வீட்டை விட்டு மாயமான தாராபுரத்தை சேர்ந்த மாணவன் மீட்பு

வீட்டை விட்டு மாயமான தாராபுரத்தை சேர்ந்த மாணவன் சத்தியமங்கலம் பேருந்து நிலையத்தில் இன்று மீட்பு.

சத்தி: வீட்டை விட்டு மாயமான தாராபுரத்தை சேர்ந்த மாணவன் மீட்பு