/* */

You Searched For "#tnelection"

கிருஷ்ணகிரி

தேர்தல் பணிக்கு முன்னாள் படைவீரர்கள் விண்ணப்பங்கள் வரவேற்பு

சட்டமன்ற பொதுத் தேர்தலில் சிறப்பு பாதுகாப்பு அலுவலராக பணிபுரிய முன்னாள் படைவீரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

தேர்தல் பணிக்கு முன்னாள் படைவீரர்கள் விண்ணப்பங்கள் வரவேற்பு
கிருஷ்ணகிரி

6 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு கூடுதலாக 2 சதவீதம் மின்னணு வாக்குப்பதிவு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 6 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு கூடுதலாக 2 சதவீதம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு

6 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு  கூடுதலாக 2 சதவீதம் மின்னணு வாக்குப்பதிவு
ஆம்பூர்

ஆம்பூர் சட்டமன்ற தொகுதியின் அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டம்

ஆம்பூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் நஜிர் அஹம்மத் அறிமுக கூட்டத்தில் அமைச்சர் வீரமணி பங்கேற்பு

ஆம்பூர் சட்டமன்ற தொகுதியின் அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டம்
திருப்பெரும்புதூர்

வாங்க ஒரு " கை" பார்போம். அழகிரி பிரச்சார வாகனத்தில் ஸ்டிக்கர்

தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி பிரச்சார வாகனத்தில் " வாங்க ஒரு கை பார்ப்போம் " என வித்தியாசமான வாசக ஸ்டிக்கர் ஒட்டியள்ளது ..

வாங்க ஒரு  கை பார்போம்.  அழகிரி பிரச்சார வாகனத்தில் ஸ்டிக்கர்
புதுக்கோட்டை

சலவைத் தொழிலாளியாக மாறி வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர்

புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் முத்துராஜா சலவைத் தொழிலாளியாக மாறி வாக்கு சேகரித்தார்

சலவைத் தொழிலாளியாக மாறி வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர்
திண்டிவனம்

முதல்வர் பிரச்சாரத்திற்கு வந்தவர்கள் விபத்தில் சிக்கிய பரிதாபம்

விழுப்புரம் மாவட்டத்தில் முதல்வர் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொள்ள வந்தவர்கள் விபத்தில் சிக்கிய பரிதாபம். 34 பேர் காயம்

முதல்வர் பிரச்சாரத்திற்கு வந்தவர்கள் விபத்தில் சிக்கிய பரிதாபம்
ஆம்பூர்

அதிமுக கள்ள நோட்டு, திமுக நல்ல நோட்டு: எம்பி கதிர் ஆனந்த் பேச்சு

அதிமுக ஒரு கள்ள நோட்டு திமுக தான் நல்ல நோட்டு. எனவே உதயசூரியனுக்கு வாக்களியுங்கள் என்று எம்பி கதிர் ஆனந்த் பேச்சு

அதிமுக கள்ள நோட்டு,  திமுக  நல்ல நோட்டு: எம்பி கதிர் ஆனந்த் பேச்சு
விழுப்புரம்

தேர்தல் விதிமுறை மீறல்கள் புகார்கள் தெரிவிக்கலாம், மாவட்ட தேர்தல்...

தேர்தல் விதிமீறல் புகார்களை பொதுமக்கள், நேரில் கூறலாம் என மாவட்ட தேர்தல் அலுவலர் அண்ணாதுரை தெரிவித்துள்ளார்

தேர்தல் விதிமுறை மீறல்கள் புகார்கள் தெரிவிக்கலாம், மாவட்ட தேர்தல் அலுவலர்
செஞ்சி

தேர்தலை பயன்படுத்தி தொடர் வழிப்பறி: மக்கள் அச்சம்

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் வழிப்பறி நடப்பதால் பொது மக்கள் அச்சமடைந்து வருகின்றனர்.

Nallur Police Station
விழுப்புரம்

அமைச்சர் சி.வி .சண்முகத்திற்கு மாற்று வேட்பாளர் மனைவி

விழுப்புரம் தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் சி.வி.சண்முகதிற்கு மாற்று வேட்பாளராக அவரது மனைவி வேட்புமனு தாக்கல் செய்தார்

அமைச்சர் சி.வி .சண்முகத்திற்கு மாற்று வேட்பாளர் மனைவி