திமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

திமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு
X
செஞ்சியில் திமுக வேட்பாளர் கே.எஸ்.மஸ்தான் வாக்கு சேகரிப்பு

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி தொகுதி மதச்சார்பற்ற கூட்டணி கட்சிகளின் திமுக வேட்பாளர் கே.எஸ்.மஸ்தான், திங்கட்கிழமை கடலி கிராமத்தில் மக்கள் வெள்ளத்தின் மத்தியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்