/* */

You Searched For "#Tirumayam #Ponnamaravathi"

திருமயம்

கிணற்றில் விழுந்த கன்றுக்குட்டி: தீயணைப்புதுறையினர் உயிருடன் மீட்பு

பொன்னமராவதி அருகே கிணற்றில் விழுந்த கன்றுக்குட்டியை தீயணைப்புதுறையினர் பல மணி நேரம் போராடி உயிருடன் மீட்டனர்.

கிணற்றில் விழுந்த கன்றுக்குட்டி: தீயணைப்புதுறையினர் உயிருடன் மீட்பு
திருமயம்

பொன்னமராவதி ஒன்றியத்தில் 1183 நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி...

பொன்னமராவதி ஒன்றியத்துக்குள்பட்ட ஊராட்சிகளில் தமிழக அரசின் கொரோனா முதல் மற்றும் இரண்டாவது டோஸ் செலுத்தப்பட்டது

பொன்னமராவதி ஒன்றியத்தில் 1183 நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது
திருமயம்

பேருந்துகள் தமிழக மக்களின் சொத்து: போக்குவரத்துறை அமைச்சர்...

தமிழக போக்குவரத்துத் துறை சார்பில் புதுக்கோட்டை மாவட்டம் , திருமயம் தொகுதிக்குள்பட்ட பொன்னமராவதி பகுதியில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, 12 புதிய...

பேருந்துகள் தமிழக மக்களின் சொத்து: போக்குவரத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன்
திருமயம்

உலக தாய்ப்பால் வார விழா: பொன்னமராவதியில் விழிப்புணர்வு பிரச்சார...

உலக தாய்ப்பால் ஊட்டச்சத்து மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு பிரச்சார ஊர்தி துவக்க விழா நடைபெற்றது.

உலக தாய்ப்பால் வார விழா: பொன்னமராவதியில் விழிப்புணர்வு பிரச்சார வாகனம் துவக்கம்
திருமயம்

பொன்னமராவதியில் முகக் கவசம் அணியாமல் வந்தவர்களுக்கு அபராதம் விதிப்பு

முகக் கவசம் அணியாமல் வந்தவர்களுக்கு தலா ரூ.200, 500 வீதம், 80 நபர்களிடம் மொத்தம் ரூ. 8,000 அபராதம் விதிக்கப்பட்டது.

பொன்னமராவதியில்  முகக் கவசம் அணியாமல் வந்தவர்களுக்கு அபராதம் விதிப்பு
திருமயம்

பொன்னமராவதி ஒன்றியப் பகுதிகளில் கொரோனா தடுப்பூசி முகாம்கள்

கர்ப்பிணி பெண்கள் மற்றும் பொது மக்களுக்கு உடல் பரிசோதனை மேற்கொண்டபின் செவிலியர்கள் தடுப்பூசி செலுத்தினர்.

பொன்னமராவதி ஒன்றியப் பகுதிகளில்  கொரோனா  தடுப்பூசி முகாம்கள்
திருமயம்

பொன்னமராவதி அருகே காரையூர் அரசு சுகாதார நிலையத்தில் உலக தாய்ப்பால் வார...

குழந்தைகளுக்கு தாய்ப்பாலின் நன்மைகள் அதைத் தவிர்த்தால் ஏற்படும் குறைபாடுகள் பற்றி கவிதை, நாடகம் மூலம் விளக்கப்பட்டது

பொன்னமராவதி அருகே காரையூர் அரசு சுகாதார நிலையத்தில் உலக தாய்ப்பால் வார விழா
திருமயம்

பாஜக சார்பில் இல்லம் செல்வோம் உள்ளம் வெல்வோம்: மக்கள் சந்திப்பு ...

பொன்னமராவதி பாஜக சார்பில் இல்லம் செல்வோம் உள்ளம் வெல்வோம் எனும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி தொடங்கியது

பாஜக சார்பில் இல்லம் செல்வோம் உள்ளம் வெல்வோம்:  மக்கள் சந்திப்பு  ஆலோசனைக் கூட்டம்
திருமயம்

பஸ்சில் தவறவிட்ட தங்க நகை உரியவரிடம் ஒப்படைத்த ஓட்டுனர், நடத்துனருக்கு...

பேருந்தில் தவறவிட்ட தங்க நகையை உரியவரிடம் ஒப்படைத்த ஓட்டுனர், நடத்துனருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

பஸ்சில் தவறவிட்ட தங்க நகை உரியவரிடம் ஒப்படைத்த ஓட்டுனர், நடத்துனருக்கு பாராட்டு
திருமயம்

பாலக்குறிச்சி ஊராட்சியை சிவகங்கை மாவட்டத்தில் இணைக்க வலியுறுத்தி...

ஆர்.பாலக்குறிச்சி ஊராட்சியை சிவகங்கை மாவட்டத்தில் இணைக்க வலியுறுத்தி பொதுமக்கள் முற்றுகை போராட்டம்.

பாலக்குறிச்சி ஊராட்சியை சிவகங்கை மாவட்டத்தில் இணைக்க வலியுறுத்தி போராட்டம்