/* */

You Searched For "#students"

இந்தியா

நாளை ஜே.இ.இ. மெயின் தேர்வு: 9 லட்சம் மாணவர்கள் பங்கேற்க வாய்ப்பு

ஜே.இ.இ. தேர்வு எழுத செல்லும் மாணவர்கள் சிபிஎஸ்இ செய்முறை தேர்வை என்ன செய்வது என்று தவிக்கும் நிலை உள்ளது.

நாளை ஜே.இ.இ. மெயின் தேர்வு: 9 லட்சம் மாணவர்கள் பங்கேற்க வாய்ப்பு
தமிழ்நாடு

சென்னை ஐஐடியில் முன் வேலைவாய்ப்புகள் அதிகரித்து சாதனை

சென்னை ஐஐடியில் 2022-23ம் ஆண்டிற்கான முன் வேலைவாய்ப்புகள் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகரித்து சாதனை படைத்துள்ளது.

சென்னை ஐஐடியில் முன் வேலைவாய்ப்புகள் அதிகரித்து சாதனை
செங்கம்

பல்லி விழுந்த சத்துணவு சாப்பிட்ட 47 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்

பல்லி விழுந்த சத்துணவை சாப்பிட்ட மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. கலெக்டர் முருகேஷ் நேரில் விசாரணை நடத்தி 2 பேரை பணியிடை நீக்கம் செய்து...

பல்லி விழுந்த சத்துணவு சாப்பிட்ட 47 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்
ஈரோடு

ஈரோடு மாவட்டம்: 17,553 மாணவ மாணவிகளுக்கு அரசின் விலையில்லா மிதிவண்டி

ஈரோடு மாவட்டத்தில் 127 பள்ளிகளை சேர்ந்த 17,553 பிளஸ்2 மாணவ மாணவிகளுக்கு அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கப்படவுள்ளது.

ஈரோடு மாவட்டம்: 17,553 மாணவ மாணவிகளுக்கு அரசின் விலையில்லா மிதிவண்டி
காஞ்சிபுரம்

காஞ்சிபுரத்தில் வாகன ஓட்டுநர்கள், மாணவர்களுக்கு விழிப்புணர்வு...

காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் பாதுகாப்பான பயணம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

காஞ்சிபுரத்தில் வாகன ஓட்டுநர்கள், மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி
சேந்தமங்கலம்

கொல்லிமலை கேஜிபிவி மையத்தில் மாணவியர் சேர்க்கை: சி.இ.ஓ. தகவல்

கொல்லிமலை கேஜிபிவி மையத்தில் பெண் குழந்தைகள் சேர்க்கை துவக்கப்பட்டுள்ளதாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி தெரிவித்தார்.

கொல்லிமலை கேஜிபிவி மையத்தில் மாணவியர் சேர்க்கை: சி.இ.ஓ. தகவல்
தமிழ்நாடு

நாளை முதல் TNSED செயலியில் மட்டுமே மாணவர்கள், ஆசிரியர்களின் வருகை...

நாளை முதல் TNSED செயலியில் மட்டுமே மாணவர்களின் வருகை, ஆசிரியர்களின் வருகை பதிவு செய்யப்பட வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை உத்தரவு.

நாளை முதல் TNSED செயலியில் மட்டுமே மாணவர்கள், ஆசிரியர்களின் வருகை பதிவு
அரியலூர்

காவல் உதவி செயலி குறித்து பொதுமக்கள், மாணவ மாணவிகளிடம் விழிப்புணர்வு

அரியலூர் மாவட்ட காவல்துறை சார்பில் பேருந்து நிலையத்தில் முகாம் அமைத்து“காவல் உதவி செயலி” குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

காவல் உதவி செயலி குறித்து பொதுமக்கள்,  மாணவ மாணவிகளிடம் விழிப்புணர்வு
நாமக்கல்

நாமக்கல் மாவட்டத்தில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பேச்சு- கட்டுரை போட்டி

தமிழ்நாடு தினத்தையொட்டி நாமக்கல் மாவட்டத்தில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பேச்சு- கட்டுரை போட்டி நடத்தப்பட்டது.

நாமக்கல் மாவட்டத்தில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பேச்சு- கட்டுரை போட்டி
செங்கம்

அரசுப் பள்ளியின் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து: 3 மாணவா்கள், ஒரு...

செங்கம் எம்எல்ஏ கிரி உடனடியாக தண்டராம்பட்டு அரசு மருத்துவமனைக்கு விரைந்து வந்து படுகாயம் அடைந்த மாணவர்களையும், ஆசிரியரையும் பார்த்து ஆறுதல் கூறினார்.

அரசுப் பள்ளியின் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து: 3 மாணவா்கள், ஒரு ஆசிரியா் பலத்த காயம்
கல்வி

மாணவிகளுக்கு ரூ.1000 திட்டம்: விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம்...

கல்வி உதவித் தொகை திட்டம் குறித்த விவரங்களுக்கு கட்டணமில்லா எண் 14417ல் தொடர்புக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மாணவிகளுக்கு ரூ.1000 திட்டம்: விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிப்பு
தேனி

கேரளாவில் பள்ளி மாணவர்கள் 20 பேருக்கு தக்காளி காய்ச்சல் பாதிப்பு

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் பள்ளி மாணவர்கள் 20 பேருக்கு தக்காளி காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளது.

கேரளாவில் பள்ளி மாணவர்கள் 20 பேருக்கு தக்காளி காய்ச்சல் பாதிப்பு உறுதி