/* */

You Searched For "Sholavandan news"

சோழவந்தான்

திருவேடகம் விவேகானந்தர் கல்லூரியில் சார்பில், காச நோய் விழிப்புணர்வு...

திருவேடகம் விவேகானந்த கல்லூரியின் பொருளியல் துறை மற்றும் சென்னை ஐசிஎம்ஆர்-தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் காச நோய் விழிப்புணர்வு ஊர்வலம்...

திருவேடகம் விவேகானந்தர் கல்லூரியில் சார்பில், காச நோய் விழிப்புணர்வு ஊர்வலம்
சோழவந்தான்

திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் கல்லூரி நாள் விழா

திருவேடகம் விவேகானந்த கல்லூரியில் 53வது கல்லூரி நாள் மற்றும் கல்லூரி நிறுவனர் ஶ்ரீமத் சுவாமி சித்பவனந்தர் ஜயந்தி தின விழா நடைபெற்றது

திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் கல்லூரி நாள் விழா
சோழவந்தான்

சோழவந்தானிலிருந்து, திருப்பூருக்கு புதிய பேருந்து வசதி

சோழவந்தானிலிருந்து, கோவை திருப்பூருக்கு புதிய பேருந்து சேவையை வெங்கடேசன் எம். எல். ஏ. துவக்கி வைத்தார்

சோழவந்தானிலிருந்து, திருப்பூருக்கு புதிய பேருந்து வசதி
சோழவந்தான்

சிலம்பாட்டத்தில் திருவேடகம் விவேகானந்தா கல்லூரி மாணவர்கள் உலக சாதனை

மாணவர்கள் புலி முக மூடி அணிந்து நடனமாடிக் கொண்டு சிலம்பத்தில் பல்வேறு சுற்று முறைகளில் 4 மணி நேரம் சிலம்பம் சுற்றி உலக சாதனை படைத்தனர்

சிலம்பாட்டத்தில் திருவேடகம் விவேகானந்தா கல்லூரி மாணவர்கள் உலக சாதனை
சோழவந்தான்

விக்கிரமங்கலம் அரசு பள்ளியில் வகுப்பறைகள் கட்டிடங்கள் அவல நிலை

விக்கிரமங்கலம் அருகே இடிந்து விழும் நிலையில் உள்ள அரசு பள்ளி கட்டிடத்தை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

விக்கிரமங்கலம் அரசு பள்ளியில் வகுப்பறைகள் கட்டிடங்கள் அவல நிலை
சோழவந்தான்

திருவேடகம் விவேகானந்தா கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட முகாம்

திருவேடகம் மேற்கு விவேகானந்த கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட அணிகளின் ஏழு நாள் சிறப்பு முகாம் நடைபெற்றது

திருவேடகம் விவேகானந்தா கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட முகாம்
சோழவந்தான்

திருவேடகம் விவேகானந்தா கல்லூரி பட்டமளிப்பு விழா: பட்டங்களை வழங்கிய...

திருவேடகம் விவேகானந்தா கல்லூரி பட்டமளிப்பு விழாவில் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முனைவர் ரவி பட்டங்களை வழங்கினார்

திருவேடகம் விவேகானந்தா கல்லூரி பட்டமளிப்பு விழா: பட்டங்களை வழங்கிய துணை வேந்தர்
சோழவந்தான்

பாதை இல்லாமல் சடலத்தை வயல்வெளியில் தூக்கிச் செல்லும் அவலம்

சோழவந்தான் அருகே மயானத்திற்கு செல்ல பாதை இல்லாததால் வயல்வெளிக்குள் பிணத்தை தூக்கிச் செல்லும் அவலம்

பாதை இல்லாமல் சடலத்தை வயல்வெளியில் தூக்கிச் செல்லும் அவலம்
சோழவந்தான்

கும்பாபிஷேக பணிகளை விரைந்து முடிக்க பக்தர்கள் கோரிக்கை

சோழவந்தான் தென்கரை மூலநாத சுவாமி கோவில் கும்பாபிஷேக பணிகளை விரைந்து முடிக்க பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

கும்பாபிஷேக பணிகளை விரைந்து முடிக்க பக்தர்கள் கோரிக்கை
சோழவந்தான்

சோழவந்தான் அருகே தடுப்பணையில் குளிக்க கட்டுப்பாடுகள் விதிக்க கோரிக்கை

சமூக வலைதளங்களில் மீம்ஸ் போடுவதன் மூலம் ஆபத்தை உணராமல் பொதுமக்கள் தடுப்பணைக்கு குளிக்க வருவதால் தடுப்பணையில் குளிப்பதற்கு தடை விதிக்க அரசுக்கு...

சோழவந்தான் அருகே தடுப்பணையில் குளிக்க கட்டுப்பாடுகள் விதிக்க கோரிக்கை
ஆன்மீகம்

சோழவந்தான் பகுதி கோயில்களில் டிச.20-ல் மாலை , சனிப்பெயர்ச்சி விழா:...

சோழவந்தான் சனீஸ்வரன் கோவில் மற்றும் பிரளயநாத சிவன் கோயில்களில் இம் மாதம் 20-ம் தேதி சனிப்பெயர்ச்சி விழா நடைபெறவுள்ளது

சோழவந்தான் பகுதி கோயில்களில்  டிச.20-ல் மாலை ,  சனிப்பெயர்ச்சி விழா: சிறப்பு ஹோமங்கள்
சோழவந்தான்

சோழவந்தான் பேரூராட்சியில் மக்கள் சபை கூட்டம்: கண் துடைப்பா?

சோழவந்தான் பேரூராட்சியில் கண்துடைப்புக்காக நடத்தப்பட்ட மக்கள் சபை கூட்டம் என கவுன்சிலர்கள் பொதுமக்கள் கொந்தளிப்பு

சோழவந்தான் பேரூராட்சியில் மக்கள் சபை கூட்டம்: கண் துடைப்பா?