/* */

You Searched For "#SalemLive"

சேலம் மாநகர்

சேலத்தில் நாளை மெகா தடுப்பூசி முகாம்: பறை இசை, பொம்மலாட்டம் மூலம்...

சேலத்தில் நாளை நடைபெறவுள்ள மெகா தடுப்பூசி முகாம் குறித்து பறை இசை, பொம்மலாட்டம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

சேலத்தில் நாளை மெகா தடுப்பூசி முகாம்: பறை இசை, பொம்மலாட்டம் மூலம் விழிப்புணர்வு
கங்கவள்ளி

போலி பணிநியமன ஆணை மோசடி: நடவடிக்கை கோரி ஆட்சியர் அலுவலகத்தில் புகார்

வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 9 லட்சம் மோசடி செய்தவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாதிக்கப்பட்டவர்கள் ஆட்சியர் அலுவலகத்தில் புகாரளித்தனர்.

போலி பணிநியமன ஆணை மோசடி: நடவடிக்கை கோரி ஆட்சியர் அலுவலகத்தில்  புகார்
சேலம் மாநகர்

சேலம் டாஸ்மாக் கடையில் மது பிரிப்பு மோதல்: வாலிபர் பாட்டிலில்...

சேலம் டாஸ்மாக் கடையில் மது பிரிப்பு மோதலில் வாலிபர் ஒருவர் மதுபாட்டிலால் குத்திக்கொலை செய்யப்பட்டார்.

சேலம் டாஸ்மாக் கடையில் மது பிரிப்பு மோதல்: வாலிபர் பாட்டிலில் குத்திக்கொலை
மேட்டூர்

மேட்டூர் அணையில் தண்ணீர் திறப்பு: 12 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு

டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 5,000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வநத நிலையில், மதியம் 1 மணி முதல் 12000 கனடியாக அதிகரிப்பு.

மேட்டூர் அணையில் தண்ணீர் திறப்பு: 12 ஆயிரம்  கனஅடியாக அதிகரிப்பு
சேலம் மாநகர்

சேலம் புதிய பேருந்து நிலையத்தில் தடுப்பூசி குறித்து பயணிகளிடம்...

சேலம் புதிய பேருந்து நிலையத்தில் மேற்கு தொகுதி எம்எல்ஏ.,பயணிகளிடம் தடுப்பூசி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

சேலம் புதிய பேருந்து நிலையத்தில் தடுப்பூசி குறித்து பயணிகளிடம் எம்எல்ஏ., விழிப்புணர்வு
மேட்டூர்

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 76.18 அடியாக உயர்வு: நீர்வரத்து தொடர்ந்து...

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 76.18 அடியாக உயர்ந்துள்ளது. நீர்வரத்து தொடர்ந்து குறையத்தொடங்கியுள்ளது.

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 76.18 அடியாக உயர்வு: நீர்வரத்து தொடர்ந்து குறைவு
சேலம்

சேலம் மாவட்டத்தில் நாளை 526 மையங்களில் 42,020 கொரோனா தடுப்பூசிகள்

சேலம் மாவட்டத்தில் நாளை 526 மையங்களில் 42,020 கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்படவுள்ளதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்டத்தில் நாளை 526 மையங்களில் 42,020 கொரோனா தடுப்பூசிகள்
சேலம் மாநகர்

சேலம்: வீடுகளில் வைத்து வழிபட்ட விநாயகர் சிலைகள் ஏரியில் கரைப்பு

இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான விநாயகர் சதுர்த்தி விழா, இன்றைய தினம் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. சேலத்திலும், விநாயகர் சதுர்த்தி...

சேலம்: வீடுகளில் வைத்து வழிபட்ட விநாயகர் சிலைகள் ஏரியில் கரைப்பு
சேலம் மாநகர்

சேலத்தில் சிறப்பு தடுப்பூசி முகாம்: விழிப்புணர்வு வாகனங்களை துவக்கி...

சேலத்தில் நடைபெறவுள்ள சிறப்பு தடுப்பூசி முகாம் குறித்து விளக்கும் வகையில் விழிப்புணர்வு வாகனங்களை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்.

சேலத்தில் சிறப்பு தடுப்பூசி முகாம்: விழிப்புணர்வு வாகனங்களை துவக்கி வைத்த ஆட்சியர்
சேலம் மாநகர்

தடையை மீறி விநாயகர் சிலை ஊர்வலம்: இந்து முன்னணியினருடன் போலீசார்...

சேலத்தில் தடையை மீறி விநாயகர் சிலையை ஊர்வலமாக எடுத்த செல்ல முயன்ற இந்து முன்னணியினரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் வாக்குவாதம் ஏற்பட்டது.

தடையை மீறி விநாயகர் சிலை ஊர்வலம்: இந்து முன்னணியினருடன் போலீசார் வாக்குவாதம்
சேலம்

தடுப்பூசி செலுத்துவதில் புதிய முயற்சி -சேலம் கலெக்டரின் புது வியூகம்

தேர்தலில் வாக்களிக்கும் முறையில், பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் புதிய முயற்சியை கலெக்டர் கையில் எடுத்துள்ளார்.

தடுப்பூசி செலுத்துவதில் புதிய முயற்சி -சேலம் கலெக்டரின் புது வியூகம்