/* */

You Searched For "#SalemLive"

ஏற்காடு

தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்த சிலம்ப வீரர்கள்

விளையாட்டு துறைக்கான இட ஒதுக்கீட்டில் சிலம்பத்தை சேர்த்த தமிழக முதல்வருக்கு, சிலம்பம் சுற்றி வீரர்கள் நன்றி தெரிவித்தனர்.

தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்த சிலம்ப வீரர்கள்
சேலம் மாநகர்

சேலத்தில் பெண்ணை தாக்கிய விஏஓ உதவியாளர்: 3 பேர் மீது வழக்கு

சேலத்தில் விஏஓ உதவியாளர் பெண் ஒருவரை தாக்கிய வீடியோ வைரல் ஆன நிலையில், 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சேலத்தில் பெண்ணை தாக்கிய விஏஓ உதவியாளர்: 3 பேர் மீது வழக்கு
சேலம் மாநகர்

சேலத்தில் டீசல் திருடியதாக ஆட்டோ ஓட்டுநரை அரை நிர்வாணமாக்கி தாக்குதல்

சேலம் மணியனூர் பகுதியில் டீசல் திருடியதாக ஓட்டுநரை அரை நிர்வாணமாக அமரவைத்து தாக்கும் காட்சி சமூக வலைதளங்களில் பரவிவருகிறது.

சேலத்தில் டீசல் திருடியதாக ஆட்டோ ஓட்டுநரை அரை நிர்வாணமாக்கி தாக்குதல்
மேட்டூர்

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 74.71 அடியாக உயர்வு: நீர்வரத்து தொடர்ந்து...

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 74.71 அடியாக உயர்ந்துள்ளது. நீர்வரத்து தொடர்ந்து குறையத்தொடங்கியுள்ளது.

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 74.71 அடியாக உயர்வு: நீர்வரத்து தொடர்ந்து குறைவு
சேலம் மாநகர்

வெளி மாநிலத்திற்கு கடத்த முயன்ற 12 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: 3 பேர்...

சேலத்திலிருந்து வெளி மாநிலத்திற்கு கடத்த முயன்ற 12 டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

வெளி மாநிலத்திற்கு கடத்த முயன்ற 12 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: 3 பேர் கைது
சேலம் மாநகர்

சேலத்தில் 400 கிலோ குட்கா, ரூ.1 லட்சம் பணம் பறிமுதல்: 8 பேர் கைது

சேலம் அம்மாப்பேட்டை அருகே 400 கிலோ குட்கா பொருட்களை விற்பனைக்காக எடுத்த வந்த 8 பேரை போலீசார் கைது செய்தனர்.

சேலத்தில் 400 கிலோ குட்கா, ரூ.1 லட்சம் பணம் பறிமுதல்: 8 பேர் கைது
சேலம் மாநகர்

உயர் மின்னழுத்த கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மனு கொடுக்கும்...

விளைநிலங்களில் உயர் மின்னழுத்த கோபுரங்கள் அமைக்கப்படுவதை கண்டித்து சேலத்தில் விவசாய சங்கங்களின் கூட்டியக்கம் சார்பில் மனு.

உயர் மின்னழுத்த கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மனு கொடுக்கும் போராட்டம்
சேலம் மாநகர்

சேலம் நள்ளிரவு தாக்குதல் சம்பவம்: கைது செய்யக்கோரி சாலைமறியல்

சேலத்தில் கொலைவெறி தாக்குதல் நடத்திய கும்பலை உடனடியாக கைது செய்யக்கோரி உறவினர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

சேலம் நள்ளிரவு தாக்குதல் சம்பவம்: கைது செய்யக்கோரி சாலைமறியல்
சேலம் மாநகர்

சேலத்தில் வாலிபர்கள் ஓட ஓட விரட்டி சரமாரி கத்திக்குத்து: நள்ளிரவில்...

சேலத்தில் வாலிபர்கள் சிலரை ஓட ஓட விரட்டி கத்தியால் குத்தி தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலத்தில் வாலிபர்கள் ஓட ஓட விரட்டி சரமாரி கத்திக்குத்து: நள்ளிரவில் பரபரப்பு