/* */

You Searched For "#roaddamage"

திருவாரூர்

சேதமடைந்த திருவாரூர் புதிய பேருந்து நிலைய சாலையை சீரமைக்க கோரிக்கை

தொடர் மழையினால் குண்டும் குழியுமான திருவாரூர் புதிய பேருந்து நிலையம் சாலையால், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

சேதமடைந்த திருவாரூர் புதிய பேருந்து நிலைய சாலையை சீரமைக்க கோரிக்கை
திருத்துறைப்பூண்டி

திருத்துறைப்பூண்டியில் சாலையை சீரமைக்கக்கோரி போராட்டம்

நகரின் மையப் பகுதியில் நடைபெற்ற போராட்டத்தால், ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு

திருத்துறைப்பூண்டியில் சாலையை சீரமைக்கக்கோரி போராட்டம்
சோளிங்கர்

மழை வெள்ளத்தில் சரிந்து போன சாலைப்பகுதியில் அமைச்சர் ஆய்வு

சோளிங்கர் அடுத்த ஆயிலம் பகுதியில் மழை வெள்ளத்தால் சரிந்துபோன சாலையை அமைச்சர் காந்தி ஆய்வு செய்தார்.

மழை வெள்ளத்தில் சரிந்து போன சாலைப்பகுதியில் அமைச்சர் ஆய்வு
சங்கரன்கோவில்

குண்டும் குழியுமான சாலை: தடுமாறி கடைக்குள் புகுந்த அரசு பேருந்து

சங்கரன்கோவிலில், குண்டும், குழியுமான சாலையால் கடைக்குள் அரசு பேருந்து புகுந்த சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

குண்டும் குழியுமான சாலை: தடுமாறி கடைக்குள் புகுந்த அரசு பேருந்து
வந்தவாசி

வந்தவாசி பகுதியில் மழையால் ஏற்பட்ட சாலை சேதங்கள் ஆய்வு

வந்தவாசி பகுதியில் மழையால் ஏற்பட்ட சாலை சேதங்களை நெடுஞ்சாலை துறை கண்காணிப்பு பொறியாளர் ஆய்வு மேற்கொண்டார்

வந்தவாசி பகுதியில் மழையால் ஏற்பட்ட சாலை சேதங்கள் ஆய்வு
நாகர்கோவில்

குமரியில் கனமழையால் கால்வாய் உடைந்து சாலை சேதம்: போக்குவரத்து...

குமரியில் கனமழையால் கால்வாய் உடைந்து சாலை சேதம் ஆன நிலையில் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது.

குமரியில் கனமழையால் கால்வாய் உடைந்து சாலை சேதம்: போக்குவரத்து நிறுத்தம்
குளச்சல்

கடல் அரிப்பால் முக்கிய சாலை சேதம்: 5 மீனவ கிராமங்கள் துண்டிப்பு

குமரியில் கடல் அரிப்பால் முக்கிய சாலை சேதம் அடைந்த நிலையில் 5 மீனவ கிராமங்களுக்கான போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

கடல் அரிப்பால் முக்கிய சாலை சேதம்: 5 மீனவ கிராமங்கள் துண்டிப்பு
தென்காசி

கடையம் பகுதியில் பழுதடைந்த சாலைகளை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

குண்டும் குழியுமாக காட்சியளிக்கும் இரவணசமுத்திரம் - கோவிந்தப்பேரி செல்லும் சாலையை சீரமைக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை.

கடையம் பகுதியில் பழுதடைந்த சாலைகளை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
தர்மபுரி

சாதாரண மழைக்கே தாக்குப்பிடிக்காத பைபாஸ் ரோடு: வாகன ஓட்டிகள்

தர்மபுரியில், சாதாரண மழைக்கே பைபாஸ் ரோடு தாக்குப்பிடிக்காமல், அப்பகுதி முழுவதும் சாக்கடைத் தண்ணீர் தேங்கி, அவதியாக உள்ளது.

சாதாரண மழைக்கே தாக்குப்பிடிக்காத பைபாஸ் ரோடு: வாகன ஓட்டிகள் பெரும்பாடு
புதுக்கோட்டை

புதுக்கோட்டை சாலைகளில் தேங்கிய மழைநீர்: வாகன ஓட்டிகள் கடும் அவதி

புதுக்கோட்டை சாலைகளில் குளம் போல் மழைநீர் தேங்கியதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

புதுக்கோட்டை சாலைகளில் தேங்கிய மழைநீர்: வாகன ஓட்டிகள் கடும் அவதி
ஆவடி

முதன்முதலில் அமைச்சர் தொடங்கிய சாலை; ஒருநாள் மழைக்கே தாக்குப்...

திருமுல்லைவாயலில் தார்சலை ஒரு மணி நேரம் மழையில் கேக்கு துண்டுகளைப் போல பெயர்ந்ததால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

முதன்முதலில் அமைச்சர் தொடங்கிய சாலை; ஒருநாள் மழைக்கே தாக்குப் பிடிக்காமல் சேதம்