/* */

You Searched For "Resolution"

சோளிங்கர்

சயனபுரம் வழியாக பேருந்து வசதி: கிராம சபை கூட்டத்தில் தீர்மானம்

நெமிலி ஒன்றியம் வேப்பேரி ,சயனபுரம் ஊராட்சிகளில் நடைபெற்ற சிறப்பு கிராம சபா கூட்டங்களில் பல்வேறு தீரமானங்கள் நிறைவேற்றப் பட்டது

சயனபுரம் வழியாக பேருந்து வசதி: கிராம சபை கூட்டத்தில் தீர்மானம்
திருச்சிராப்பள்ளி மாநகர்

திருச்சியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 57-வது வார்டு கூட்டம்

திருச்சி மேற்கு பகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 57-வது வார்டு குழு கூட்டம் நடைபெற்றது.

திருச்சியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்  57-வது வார்டு கூட்டம்
ஜெயங்கொண்டம்

பென்சனர்கள் கூட்டமைப்பு கூட்டத்தில் தமிழக முதல் அமைச்சருக்கு நன்றி

அரியலூர் பென்சனர்கள் கூட்டமைப்பு கூட்டத்தில் முதல் அமைச்சர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பென்சனர்கள் கூட்டமைப்பு கூட்டத்தில் தமிழக முதல் அமைச்சருக்கு நன்றி
தர்மபுரி

விடுபட்ட வாக்காளர்களை பட்டியலில் சேர்க்க வேண்டும்: திமுக கூட்டத்தில்...

தர்மபுரி நகராட்சி பகுதியில் விடுபட்ட வாக்காளர்களை பட்டியலில் சேர்க்க கட்சி நிர்வாகிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விடுபட்ட வாக்காளர்களை பட்டியலில் சேர்க்க வேண்டும்: திமுக கூட்டத்தில் தீர்மானம்
திருவாரூர்

கலைஞர் மாளிகைகள் கட்ட மாவட்ட ஊராட்சி குழு கூட்டத்தில் தீர்மானம்

கலைஞர் மாளிகை என்ற பெயரில் மாவட்டம் முழுவதும் பத்து திருமண கட்ட திருவாரூரில் நடைபெற்ற மாவட்ட ஊராட்சி குழு கூட்டத்தில் தீர்மானம்

கலைஞர் மாளிகைகள் கட்ட மாவட்ட ஊராட்சி குழு கூட்டத்தில் தீர்மானம்
கன்னியாகுமரி

சொந்த கட்சி கவுன்சிலர்களுக்கே ஆப்பு வைத்த திமுக யூனியன் சேர்மன்

குமரியில் சொந்த கட்சி கவுன்சிலர்களின் கோரிக்கையை நிராகரித்து தீர்மானம் நிறைவேற்றிய திமுக யூனியன் சேர்மனால் பரபரப்பு ஏற்பட்டது.

சொந்த கட்சி கவுன்சிலர்களுக்கே ஆப்பு வைத்த திமுக யூனியன் சேர்மன்
திருத்துறைப்பூண்டி

திருத்துறைப்பூண்டி ஊராட்சி ஒன்றிய குழு கூட்டத்தில் தீர்மானம்

திருத்துறைப்பூண்டி ஊராட்சி ஒன்றிய குழு கூட்டத்தில் உரம் பற்றாக்குறையைப் போக்க கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திருத்துறைப்பூண்டி ஊராட்சி ஒன்றிய குழு கூட்டத்தில் தீர்மானம்
பெரம்பலூர்

தேர்தல் வாக்குறுதியை உடனே நிறைவேற்ற கரும்பு விவசாயிகள் கோரிக்கை

தேர்தல் வாக்குறுதியை உடனே நிறைவேற்றவேண்டும் என பெரம்பலூர் கரும்பு விவசாயிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

தேர்தல் வாக்குறுதியை உடனே நிறைவேற்ற கரும்பு விவசாயிகள் கோரிக்கை
கரூர்

ஜாதி வாரி கணக்கெடுப்பு தேவை : சலவை தொழிலாளர் சங்கத்தில் தீர்மானம்

கரூரில் நடைபெற்ற சலவைத் தொழிலாளர் சங்க நிர்வாகிகள் கூட்டத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு தேவை என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஜாதி வாரி கணக்கெடுப்பு தேவை : சலவை தொழிலாளர் சங்கத்தில்  தீர்மானம்
திருச்சிராப்பள்ளி மாநகர்

சசிகலாவுடன் தொடர்பில் இருப்பவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை : திருச்சி...

சசிகலாவுடன் தொடர்பில் இருப்பவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சசிகலாவுடன் தொடர்பில் இருப்பவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை : திருச்சி மாநகர் அதிமுக முடிவு
கரூர்

கரூரில் வாக்கு எண்ணிக்கை உஷார் எம்எல்ஏ செந்தில்பாலாஜி எச்சரிக்கை

ஒரு மாத தேர்தல் பரப்புரை உழைப்பை விட வாக்கு எண்ணிக்கையின் போது ஒரு நாளில் உழைப்பு முக்கியமானது என எம்எல்ஏ செந்தில்பாலாஜி தெரிவித்தார்.

கரூரில் வாக்கு எண்ணிக்கை உஷார் எம்எல்ஏ செந்தில்பாலாஜி எச்சரிக்கை
உலகம்

பிரான்ஸ் நகரசபையில் முக்கிய தீர்மானம்

இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக பரிஸின் புறநகர் பகுதியிலுள்ள இவ்றி-சூர்- சென் (Ivry-sur-Seine) நகர சபையில் முக்கிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ...

பிரான்ஸ் நகரசபையில் முக்கிய தீர்மானம்