/* */

You Searched For "#RanipetDistrictNews"

ராணிப்பேட்டை

பூட்டுதாக்கு ஊராட்சி தெருக்களில் தேங்கியிருக்கும் மழைநீர்

ஆற்காடு அடுத்த பூட்டுத்தாக்கி்ல் உள்ள தெருக்களில் மழைநீரை வெளியேற்ற ஊராட்சி நிர்வாத்திற்கு மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்

பூட்டுதாக்கு ஊராட்சி தெருக்களில் தேங்கியிருக்கும் மழைநீர்
ராணிப்பேட்டை

சாதனை வீரர்களுக்கு "டென்சிங் நார்கே தேசிய சாகச விருது": இராணிப்பேட்டை...

இராணிப்பேட்டை மாவட்டத்தில், 2020க்கான சாதனை வீரர்களுக்கு வழங்கப்படும் டென்சிங் நார்கே தேசிய சாகச விருதிற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

சாதனை வீரர்களுக்கு டென்சிங் நார்கே தேசிய சாகச விருது: இராணிப்பேட்டை ஆட்சியர் அறிவிப்பு
ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இடியுடன்பலத்த மழை .

இராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று இரவு திடீரென இடியுடன் பெய்த பலத்த மழையால் விவசாயிகள், பொது மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இடியுடன்பலத்த மழை .
ராணிப்பேட்டை

பழமையும் பெருமையும் கொண்ட வாலாஜா இரயில் நிலையத்திற்கு இன்று 165 வது...

தென்னிந்தியாவின் கடந்து முதல் பயணிகள் ரயில் நிலையமாக பெருமையை பெற்ற வாலாஜா ரோடு ரயில் நிலையம் இன்று 165 ஆண்டைக் கொண்டாடுகிறது

பழமையும் பெருமையும் கொண்ட வாலாஜா இரயில் நிலையத்திற்கு இன்று 165 வது பிறந்த நாள்.
ஆற்காடு

கலவையருகே அரச மரம் வேப்பமரத்திற்கு திருமணம் நடத்திய கிராமமக்கள்

கலவையருகே அரச மரத்துடன் சேர்ந்து வளரும் வேப்பமரத்திற்கு வெகு விமரிசையாக திருமணம் நடத்திய கிராம மக்கள்.

கலவையருகே அரச மரம் வேப்பமரத்திற்கு  திருமணம் நடத்திய கிராமமக்கள்
வேலூர்

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட நூலகங்களுக்கு 1 லட்சம் புத்தகங்கள் வருகை

ஒருங்கிணைந்த வேலூர் , திருப்பத்தூர் , ராணிப்பேட்டை மாவட்டங்களில் உள்ள 181 நூலகங்களுக்கு 1 லட்சம் புத்தகங்கள் வருகை

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட நூலகங்களுக்கு 1 லட்சம் புத்தகங்கள் வருகை
தமிழ்நாடு

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் இன்று முதல் அரசுபேருந்துகள் இயக்கம்

வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை , திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று முதல் 1069 அரசு பஸ்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது

ஒருங்கிணைந்த வேலூர்  மாவட்டத்தில் இன்று முதல் அரசுபேருந்துகள் இயக்கம்
அரக்கோணம்

அரக்கோணம் அருகே பைக்கில் சென்றவரிடம் கத்தியைக்காட்டி பணம்பறிப்பு

அரக்கோணம் அருகே பைக்கில் சென்றவரிடம் கத்தியைக்காட்டி பணம் பறிப்பு. தொடர்ந்து நடக்கும் குற்றங்களால் பீதியில் பொதுமக்கள்

அரக்கோணம் அருகே பைக்கில் சென்றவரிடம் கத்தியைக்காட்டி பணம்பறிப்பு