/* */

You Searched For "Poonamallee News"

பூந்தமல்லி

பள்ளி வளாகத்தில் உள்ள பழுதடைந்த குடிநீர் தொட்டியை அகற்ற கோரிக்கை.

குருவாயல் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் பழுதடைந்த குடிநீர் மேல்நிலைத் தேக்க தொட்டியை அகற்றி புதிய தொட்டியை கட்டி தர வேண்டும் என கோரிக்கை...

பள்ளி வளாகத்தில் உள்ள பழுதடைந்த குடிநீர் தொட்டியை அகற்ற கோரிக்கை.
பூந்தமல்லி

தாமரைப்பாக்கம் ஊராட்சியில் குப்பைகளால் சுகாதார சீர்கேடு

தாமரைப்பாக்கம் ஊராட்சியில் வருவாய் துறை அலுவலகம் பின்புறம் கொட்டப்படும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது

தாமரைப்பாக்கம் ஊராட்சியில் குப்பைகளால் சுகாதார சீர்கேடு
பூந்தமல்லி

இன்ஸ்டாநியூஸ் செய்தி எதிரொலி: பழுதடைந்த பள்ளி கட்டடம் சீரமைப்பு

தாமரைப்பாக்கம் ஊராட்சியில் பழுதடைந்த நிலையில் இருந்த பள்ளி கட்டடங்கள் முழுமையாக சீரமைக்கப்பட்டது

இன்ஸ்டாநியூஸ்  செய்தி எதிரொலி: பழுதடைந்த பள்ளி கட்டடம் சீரமைப்பு
பூந்தமல்லி

பூந்தமல்லியில் முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்தநாள் விழா: அமைச்சர்கள்...

பூந்தமல்லியில் நடைபெற்ற முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்தநாள் பொதுக் கூட்டத்தில் அமைச்சர்கள் பொன்முடி ஆவடி நாசர் ஆகியோர் கலந்து கொண்டனர்

பூந்தமல்லியில் முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்தநாள் விழா: அமைச்சர்கள் பங்கேற்பு
பூந்தமல்லி

புதிய பள்ளி கட்டிடம் பூமி பூஜை: பூந்தமல்லி எம்.எல்.ஏ. பங்கேற்று...

களாம்பாக்கம் ஊராட்சியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கட்டுவதற்கான பூமி பூஜை பூந்தமல்லி எம்எல்ஏ. கிருஷ்ணசாமி தொடங்கி வைத்தார்

புதிய பள்ளி கட்டிடம் பூமி பூஜை: பூந்தமல்லி எம்.எல்.ஏ. பங்கேற்று துவக்கம்
பூந்தமல்லி

புதிய மின்மாற்றி, பகுதி நேர நியாய விலைக் கடை : எம்எல்ஏ திறந்து...

பூந்தமல்லி அருகே புதிய மின்மாற்றி, பகுதி நேர நியாய விலைக் கடையை சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணசாமி மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்

புதிய மின்மாற்றி, பகுதி நேர நியாய விலைக் கடை : எம்எல்ஏ திறந்து வைத்தார்.
பூந்தமல்லி

எல்லாபுரம் ஒன்றிய திமுக உறுப்பினர்கள் கூட்டத்தில் அமைச்சர் நாசர்

திருவள்ளூர் மத்திய மாவட்டம் எல்லாபுரம் மத்திய ஒன்றிய திமுக பொது உறுப்பினர்கள் கூட்டத்தில் அமைச்சர் நாசர் கலந்து கொண்டு பேசினார்..

எல்லாபுரம் ஒன்றிய திமுக  உறுப்பினர்கள் கூட்டத்தில் அமைச்சர் நாசர்