/* */

You Searched For "#PlasticBan"

காஞ்சிபுரம்

காஞ்சிபுரத்தில் கிளி ஜோசியம் நாடகம் மூலம் பிளாஸ்டிக் விழிப்புணர்வு

காஞ்சிபுரத்தில் கிளி ஜோசியம் நாடகம் மூலம் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவது இல்லை என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

காஞ்சிபுரத்தில் கிளி ஜோசியம் நாடகம் மூலம் பிளாஸ்டிக் விழிப்புணர்வு
ஈரோடு

அந்தியூரில் துணிப்பையை உபயோகிப்பது குறித்து விழிப்புணர்வு

அந்தியூர் பஸ் நிலையம் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு மாற்றாக துணிப்பையை உபயோகிப்பது குறித்து விழிப்புணர்வு...

அந்தியூரில் துணிப்பையை உபயோகிப்பது குறித்து விழிப்புணர்வு
காஞ்சிபுரம்

பிளாஸ்டிக் இல்லா காஞ்சிபுரம் மாவட்டமாக உருவாக்க அரசு ஊழியர்கள்...

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை இன்று முதல் காஞ்சிபுரம் மாவட்டத்தில் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

பிளாஸ்டிக் இல்லா காஞ்சிபுரம் மாவட்டமாக உருவாக்க அரசு ஊழியர்கள் உறுதிமொழி
உதகமண்டலம்

உதகையில் தடை செய்யப்பட்ட 50 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்:...

உதகையில் தடை செய்யப்பட்ட 50 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து கடைக்கு சீல் வைத்தனர்.

உதகையில் தடை செய்யப்பட்ட 50 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்: கடைக்கு சீல்
உதகமண்டலம்

உதகை பள்ளியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

உதகை தனியார் பள்ளியில் பிளாஸ்டிக்கினால் ஏற்படும் தீமைகள் குறித்து மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது

உதகை பள்ளியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
உதகமண்டலம்

நீலகிரி எல்லையில் கலெக்டர் அம்ரித் திடீர் வாகன சோதனை

பிளாஸ்டிக் பயன்படுத்தியவர்களுக்கு ரூ. 99,000 அபராதம் விதித்து வசூலிக்கப்பட்டதாக கலெக்டர் தெரிவித்தார்.

நீலகிரி எல்லையில் கலெக்டர் அம்ரித் திடீர் வாகன சோதனை
நாமக்கல்

தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிப்பு தடையை நீக்க...

தமிழகத்தில், பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிப்பு சம்மந்தமான தடையை நீக்க வேண்டும் என்று பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிப்பு தடையை நீக்க உற்பத்தியாளர்கள் கோரிக்கை