/* */

You Searched For "#PerambalurNews"

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்ட இறுதி வாக்காளர் பட்டியல்: மாவட்ட ஆட்சியர் வெளியீடு

பெரம்பலூர் மாவட்டத்தில் தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டார்.

பெரம்பலூர் மாவட்ட இறுதி வாக்காளர் பட்டியல்: மாவட்ட ஆட்சியர் வெளியீடு
பெரம்பலூர்

ஆங்கில புத்தாண்டை கேக் வெட்டி உற்சாகத்துடன் வரவேற்ற...

ஆங்கில புத்தாண்டு வரவேற்கும் விதமாக பணியில் இருந்த காவலர்கள் நகராட்சி பணியாளர்ககளுக்கு கேக் வழங்கி வாழ்த்தினர்

ஆங்கில புத்தாண்டை கேக் வெட்டி  உற்சாகத்துடன் வரவேற்ற பொதுமக்கள்-காவலர்கள்
பெரம்பலூர்

பிளாஸ்டிக்கை தவிர்த்து முதலமைச்சரின் மஞ்சப்பை திட்டம்:அரசுக்கு...

அனைத்து விவசாயிகளுக்கும் பொதுப்பணித்துறை சார்பில் மஞ்சபையில் இனிப்புகளை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீ வெங்கடப்பிரியா வழங்கினார்

பிளாஸ்டிக்கை தவிர்த்து முதலமைச்சரின் மஞ்சப்பை திட்டம்:அரசுக்கு விவசாயிகள் நன்றி
பெரம்பலூர்

பெரம்பலூரில் லாரி மீது கார் மோதிய விபத்தில் ஆசிரியர் பலி

வாகன ஓட்டுநர்கள் சாலைகளை அறிந்து கொள்ளும் வகையில், போதுமான ஒளிரும் ஸ்டிக்கர்கள் ஆங்காங்கே ஒட்ட வேண்டும்

பெரம்பலூரில் லாரி மீது கார் மோதிய விபத்தில் ஆசிரியர் பலி
பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டத்தில் நாளை எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் நாள்...

பெரம்பலூர் மாவட்டத்தில் நாளை (30.12.2021)ம் தேதி எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறவுள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தில் நாளை எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
பெரம்பலூர்

திருமண ஆசை காட்டி பல பெண்களை ஏமாற்றிய வாலிபர் கைது

சென்னையில் தலைமறைவாகி இருந்த பால்ராசுவை அனைத்து மகளிர் போலீசார் கைது செய்து இன்று பெரம்பலூர் கிளை சிறையில் அடைத்தனர்

திருமண ஆசை காட்டி பல பெண்களை ஏமாற்றிய வாலிபர் கைது
பெரம்பலூர்

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டுகள் பறிமுதல்

பெரம்பலூர் பழைய பஸ் நிலையத்தில் லாட்டரி சீட்டு விற்பனை செய்த 5 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டுகள் பறிமுதல்
பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்ட தேவாலயங்களில் கிறிஸ்மஸ் விழா கொண்டாட்டம்

பெரம்பலூரில் மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் பெருவிழா விமரிசையாக கொண்டாடப்பட்டது.

பெரம்பலூர் மாவட்ட தேவாலயங்களில் கிறிஸ்மஸ் விழா கொண்டாட்டம்
பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டத்தில் 66 அரசு பள்ளி கட்டடங்கள் தகுதியற்றவை:...

பெரம்பலூர் மாவட்டத்தில் 66 அரசு பள்ளி வகுப்பறை கட்டடங்கள் தகுதியற்றவை என கண்டறியப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல்.

பெரம்பலூர் மாவட்டத்தில் 66 அரசு பள்ளி கட்டடங்கள் தகுதியற்றவை: அதிர்ச்சி தகவல்
பெரம்பலூர்

குன்னம் பகுதியில் தொடர் திருட்டு: மர்ம நபர்கள் அட்டூழியம்; பொதுமக்கள்...

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் பகுதியில் நடைபெறும் தொடர் திருட்டால் மக்கள் பதட்டத்தில் உள்ளனர்.

குன்னம் பகுதியில் தொடர் திருட்டு: மர்ம நபர்கள் அட்டூழியம்; பொதுமக்கள் அச்சம்
பெரம்பலூர்

உள்ளாட்சித் தேர்தல்: அனைத்து வார்டுகளிலும் போட்டியிட பெரம்பலூர்...

பள்ளி மாணவ, மாணவிகள் பேருந்தில் படியில் தொங்கி கொண்டு பயணம் செய்வதை தவிர்க்க கூடுதல் பேருந்தை அரசு இயக்க வேண்டும்

உள்ளாட்சித் தேர்தல்: அனைத்து வார்டுகளிலும் போட்டியிட  பெரம்பலூர் தேமுதிக  முடிவு
பெரம்பலூர்

தேசிய மக்கள் நீதிமன்ற விசாரணை : 712 வழக்குகளில் 3.63 கோடிக்கு

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை விசாரித்து தீர்வு காணப்பட்டது

தேசிய மக்கள் நீதிமன்ற விசாரணை : 712 வழக்குகளில் 3.63 கோடிக்கு   தீர்வு