/* */

Tamil News Online | பென்னாகரம் செய்திகள் | Latest Updates | Instanews - Page 2

பென்னாகரம்

ஏரியூர் ஊராட்சி ஒன்றியக் குழு கூட்டம், துணை தலைவர் வெளிநடப்பு,...

ஏரியூர் ஊராட்சி ஒன்றியக் குழு கூட்டத்தில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் துணை தலைவர் வெளிநடப்பு செய்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது

ஏரியூர் ஊராட்சி ஒன்றியக் குழு கூட்டம்,  துணை தலைவர் வெளிநடப்பு, பரபரப்பு
பென்னாகரம்

பென்னாகரம் அருகே மலை கிராமங்களில் சீதாப்பழம் அமோக விளைச்சல்

மலையூர், பிக்கிலி கொல்லப்பட்டி போன்ற வனப்பகுதிகளில் உள்ள காடுகளில் சீத்தாப்பழம் விளைச்சல் அமோகமாக காணப்படுகிறது.

பென்னாகரம் அருகே மலை கிராமங்களில் சீதாப்பழம் அமோக விளைச்சல்
பென்னாகரம்

ஒகேனக்கல்லுக்கு 16 ஆயிரம் கன அடி நீர்வரத்து

ஒகேனக்கல்லுக்கு தொடர்ந்து வரும் நீர்வரத்து 16 ஆயிரம் கன அடியாக உள்ளதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டடுள்ளது.

ஒகேனக்கல்லுக்கு 16 ஆயிரம் கன அடி நீர்வரத்து
பென்னாகரம்

ஆரம்ப சுகாதார நிலையம் முன்பு கோரிக்கை அட்டை அணிந்து போராட்டம்

பாப்பாரப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் முன்பு கோரிக்கை அட்டை அணியும் போராட்டம் நடைபெற்றது.

ஆரம்ப சுகாதார நிலையம் முன்பு கோரிக்கை அட்டை அணிந்து போராட்டம்
பென்னாகரம்

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 16 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு

ஒகேனக்கல்லுக்கு இன்று காலை 6 மணி நிலவரப்படி நீர்வரத்து வினாடிக்கு 16 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.

ஒகேனக்கல்லுக்கு  நீர்வரத்து வினாடிக்கு 16 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு
பென்னாகரம்

நம்ம ஊரு நல்லாயிருக்கணும் -பென்னாகரம் தொகுதியில் களமிறங்கிய

நம்ம ஊரு நல்லாயிருக்கணும், நம்ம ஊரு பாதுகாப்பா இருக்கணும் திட்டத்தை செயல்படுத்திய பென்னாகரம் எம்.எல்.ஏ., ஜி.கே.மணி.

நம்ம ஊரு நல்லாயிருக்கணும் -பென்னாகரம் தொகுதியில்  களமிறங்கிய ஜி.கே.மணி
பென்னாகரம்

அர்ச்சகர்களுக்கு ஓய்வு வயது 60 ஆக நிர்ணயிக்க வேண்டும் - இயக்குனர்...

தமிழக கோயில்களில் அர்ச்சகர்களுக்கு பணி ஓய்வு வயது 60 ஆக தமிழக அரசு நிர்ணயிக்க வேண்டும் - இயக்குனர் கெளதமன் பேட்டி.

அர்ச்சகர்களுக்கு ஓய்வு வயது 60 ஆக நிர்ணயிக்க வேண்டும் - இயக்குனர் கெளதமன் பேட்டி
பென்னாகரம்

ஒகேனக்கல்லுக்கு 7 ஆயிரம் கன அடி நீர் வரத்து

கிருஷ்ணசாகர் மற்றும் கபினியில் இருந்து காவிரியில் வெளியேற்றப்படும் நீரின் அளவு வினாடிக்கு 7 ஆயிரத்து 458 கன அடியாக உள்ளது.

ஒகேனக்கல்லுக்கு 7 ஆயிரம் கன அடி நீர் வரத்து
பென்னாகரம்

குடும்ப அட்டை வழங்கக்கோரி பென்னாகரத்தில் மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு AAY குடும்ப அட்டை வழங்கக்கோரி போராட்டம்.

குடும்ப அட்டை வழங்கக்கோரி பென்னாகரத்தில் மாற்றுத்திறனாளிகள் போராட்டம்
பென்னாகரம்

ஏரியூர் அருகே கணவர் சாவில் மர்மம்; போலீசாரை கண்டித்து மனவைி சாலை...

ஏரியூர் அருகே கணவர் சாவில் மர்மம் இருப்பதாக அளித்த புகார் மீது நடவடிக்கை எடுக்க மனைவி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார்.

ஏரியூர் அருகே கணவர் சாவில் மர்மம்;  போலீசாரை கண்டித்து மனவைி சாலை மறியல்
பென்னாகரம்

ஒகேனக்கல்லுக்கு இன்று காலை நிலவரப்படி நீர் வரத்து 6 ஆயிரம் கன அடி

இன்று காலை நிலவரப்படி 2 அணைகளில் இருந்து மொத்தமாக வெளியேற்றப்படும் நீரின் அளவு வினாடிக்கு 4,414 கன அடியாக உள்ளது.

ஒகேனக்கல்லுக்கு இன்று காலை நிலவரப்படி  நீர் வரத்து  6 ஆயிரம் கன அடி