Tamil News Online | பல்லடம் செய்திகள் | Latest Updates | Instanews
பல்லடம்
பல்லடம் அருகே கழன்று ஓடிய அரசுப் பேருந்து: தப்பிப் பிழைத்த பயணிகள்
பல்லடம் அருகே அரசுப் பேருந்தின் முன்பக்க சக்கரம் சாலையில் கழன்று ஓடியதில் அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர் தப்பினர்.
பல்லடம்
தேர்தலில் யாருக்கு ஓட்டு? வேட்பாளர்களுக்கு பல்லடம் மக்கள் நிபந்தனை
தேர்தலில் யாருக்கு ஓட்டு? போடுவது என வேட்பாளர்களுக்கு பல்லடம் மக்கள் நிபந்தனை விதித்துள்ளனர்.
பல்லடம்
பல்லடத்தில் கொட்டிக்கிடக்கு பிரச்னை: வேட்பாளர்கள் கவனம்...
பல்லடம் நகராட்சி தேர்தலில் வெற்றி பெறும் கவுன்சிலர்களுக்கு, நகரை மேம்படுத்த வேண்டிய பல்வேறு பொறுப்புகள் உள்ளன.
பல்லடம்
பல்லடம் வனம் அமைப்பு: அவினாசியில் புதிய கிளை துவக்கம்
பல்லடம் வனம் அமைப்பின் கிளை அவிநாசியில் துவங்க உள்ளது.
பல்லடம்
பல்லடத்தில் சாலையோரம் மரக்கன்று நடவு
பல்லடத்தில், சாலையோரம் மரக்கன்று நடவு செய்யப்பட்டுள்ளது.
பல்லடம்
பல்லடத்தில் மா.கம்யூ., கட்சியின் புதிய நிர்வாகிகள் தேர்வு
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில், மாக்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
பல்லடம்
பல்லடம் அருகே தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை
பல்லடம் அருகே பனியன் நிறுவன தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை.
பல்லடம்
திருப்பூரில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஆலோசனை கூட்டம்
திருப்பூர் தெற்கு மாவட்டத்தில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
பல்லடம்
கேத்தனூரில் நூல் மில்லில் தீ விபத்து பல லட்சம் மதிப்பு பஞ்சு எரிந்து...
திருப்பூர் மாவட்டம் கேத்தனூரில் நூல் மில்லில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்பு பஞ்சு எரிந்து சேதமானது. இது குறித்து பல்லடம் போலீசார் விசாரித்து...
பல்லடம்
பல்லடத்தில் இன்று கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்கள்
பல்லடம் ஆரம்ப சுகாதார நிலையங்களில் கர்ப்பிணி பெண்களுக்கு இன்று தடுப்பூசி செலுத்தும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
பல்லடம்
பல்லடம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து ரூ.1.80 லட்சம் திருட்டு
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே, வீட்டின் பூட்டை உடைத்து ரூ.1.80 லட்சம் பணத்தை மர்ம நபர் திருடிச் சென்றார்.
பல்லடம்
பல்லடம் பகுதியில் நாளை தடுப்பூசி போடப்படும் இடங்கள்
பல்லடம் பகுதியில் நாளை தடுப்பூசி போடப்படும் இடங்கள் குறித்த விவரங்களை சுகாதார துறை அறிவித்து உள்ளது.