/* */

You Searched For "#NellaiyapparTemple"

திருநெல்வேலி

நெல்லையப்பர் கோவில் வருஷாபிஷேக விழா: ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம்

நெல்லையப்பர் கோவில் வருஷாபிஷேகம் வெகு விமர்சியாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

நெல்லையப்பர் கோவில் வருஷாபிஷேக விழா: ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம்
திருநெல்வேலி

நெல்லையப்பர் வேணு வனத்தில் சுயம்புவாக அவதரித்த திருவிளையாடல்

நெல்லையப்பர் கோவிலில் பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு வேணு வனத்தில் சுயம்புவாக அவதரித்த திருவிளையாடல் நிகழ்ச்சி.

நெல்லையப்பர் வேணு வனத்தில் சுயம்புவாக அவதரித்த திருவிளையாடல் நிகழ்ச்சி
திருநெல்வேலி

உலக மக்கள் நலம் பெற வேண்டி நெல்லையப்பர் கோவிலில் தங்க தேர் இழுத்து...

உலக மக்கள் நலம் பெற வேண்டி நெல்லையப்பர் கோவிலில் இந்து வியாபாரிகள் சங்கம் சார்பில் தங்க தேர் இழுக்கப்பட்டது.

உலக மக்கள் நலம் பெற வேண்டி நெல்லையப்பர் கோவிலில் தங்க தேர் இழுத்து வழிபாடு
திருநெல்வேலி

நெல்லையப்பர் கோவிலில் ஆரூத்ரா தரிசனம்: ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

நெல்லையப்பர் கோவிலில் ஆரூத்ரா தரிசனம். தாமிரசபா மண்டபத்தில் நடராஜ பெருமானின் திருத்தாண்டவ நிகழ்ச்சி.

நெல்லையப்பர் கோவிலில் ஆரூத்ரா தரிசனம்: ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு
திருநெல்வேலி

நெல்லையப்பர் கோவிலில் ஆருத்ரா தரிசன திருவிழா இன்று கொடியேற்றத்துடன்...

நெல்லையப்பர் திருக்கோவில் மார்கழி திருவாதிரை ஆருத்ராதரிசன உற்சவ திருவிழா இன்று அதிகாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

நெல்லையப்பர் கோவிலில் ஆருத்ரா தரிசன திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தாெடக்கம்
திருநெல்வேலி

நெல்லையப்பர் கோவிலுக்கு புதிய இந்திர விமானம்: அதிமுக செயலாளர் வழங்கல்

நெல்லையப்பர் கோவிலுக்கு ரூ.9 லட்சம் மதிப்பில் புதிய இந்திர விமானத்தை அதிமுக மாவட்ட செயலாளர் தச்சை-கணேசராஜா வழங்கினார்.

நெல்லையப்பர் கோவிலுக்கு புதிய இந்திர விமானம்: அதிமுக செயலாளர் வழங்கல்
திருநெல்வேலி

நெல்லையப்பர் கோவிலில் தீப திருவிழாவையாெட்டி சொக்கப்பனை ஏற்றும் வைபவம்

நெல்லையப்பர் கோவிலில் திருக்கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு சொக்கப்பனை ஏற்றும் வைபவம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

நெல்லையப்பர் கோவிலில் தீப திருவிழாவையாெட்டி சொக்கப்பனை ஏற்றும் வைபவம்
திருநெல்வேலி

நெல்லையப்பர் கோவிலில் திருக்கல்யாண வைபோகம்: விமரிசையாக காெண்டாட்டம்

திருமாங்கல்யம் சுவாமி நெல்லையப்பர் கைகளில் வைத்து பூஜை செய்யப்பட்டு காந்திமதி அம்பாளுக்கு அணிவிக்கப்பட்டு திருக்கல்யாணம்.

நெல்லையப்பர் கோவிலில் திருக்கல்யாண வைபோகம்: விமரிசையாக காெண்டாட்டம்
திருநெல்வேலி

நெல்லையப்பர் கோவில் யானைக்கு நீச்சல் குளம்: பூமி பூஜையுடன் பணி...

நெல்லையப்பர் கோவிலில் உள்ள காந்திமதி யானை குளிப்பதற்கு, ரூ. 10 லட்சம் மதிப்பில் நீச்சல் குளம் அமைப்பதற்கான பூமி பூஜை நடைபெற்றது.

நெல்லையப்பர் கோவில் யானைக்கு நீச்சல் குளம்: பூமி பூஜையுடன் பணி தொடக்கம்
திருநெல்வேலி

நெல்லையப்பர்-காந்திமதி அம்மன் கோவிலில் ஐப்பசி திருவிழா...

ஐப்பசி மாத திருக்கல்யாண திருவிழாவையொட்டி காந்திமதி அம்பாள் சன்னதியில் இன்று காலையில் கொடிமரத்தில் கொடியேற்றம் நடைபெற்றது.

நெல்லையப்பர்-காந்திமதி அம்மன் கோவிலில் ஐப்பசி திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்