/* */

You Searched For "#Nasser"

ஆவடி

ஆவடி: திருநங்கைகளுக்கு ரூ.2000 நிவாரண நிதி- அமைச்சர் நாசர்

ஆவடியில், திருநங்கைகளுக்கான தமிழக அரசின் கொரோனா நிவாரண நிதி 2000 ரூபாயை முதல்கட்டமாக 50 திருநங்கைகளுக்கு அமைச்சர் சா.மு. நாசர் வழங்கினார்.

ஆவடி: திருநங்கைகளுக்கு ரூ.2000 நிவாரண நிதி- அமைச்சர் நாசர் வழங்கினார்!
புதுக்கோட்டை

பாலில் கலப்படம் செய்தால் கடும் நடவடிக்கை: அமைச்சர் நாசர் எச்சரிக்கை!

பாலில் கலப்படம் செய்யும் தனியார் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் சா.மு.நாசர் எச்சரித்துள்ளார்.

பாலில் கலப்படம் செய்தால் கடும் நடவடிக்கை: அமைச்சர் நாசர் எச்சரிக்கை!
ஆவடி

ஆவடி: மோரையில் ஆரம்ப சுகாதார நிலையம்- அமைச்சர் நாசர் திறந்து

ஆவடி மோரை ஊராட்சியில் ரூ.75 லட்சம் மதிப்பில் ஆரம்ப சுகாதார நிலையத்தை அமைச்சர் சா.மு.நாசர் திறந்து வைத்தார்.

ஆவடி: மோரையில் ஆரம்ப சுகாதார நிலையம்- அமைச்சர் நாசர் திறந்து வைத்தார்!
ஆவடி

ஆவடியில் மளிகை பொருள் விற்பனை வாகனங்கள்: அமைச்சர் நாசர் தொடங்கி...

ஆவடியில் ஊரடங்கு காலத்தில் மக்களுக்கு தேவையான மளிகை பொருட்கள் அடங்கிய வாகனங்களை அமைச்சர் சா.மு.நாசர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

ஆவடியில் மளிகை பொருள் விற்பனை வாகனங்கள்: அமைச்சர் நாசர் தொடங்கி வைத்தார்
திருத்தணி

பள்ளிப்பட்டு பேரூராட்சி செயல் அலுவலர் இடமாற்றம் - அமைச்சர் உத்தரவு!

கொரோனா தடுப்பு பணிகள் மேற்கொள்ளாத பள்ளிப்பட்டு பேரூராட்சி செயல் அலுவலரை பணியிட மாற்றம் செய்ய அமைச்சர் உத்தரவிட்டார்.

பள்ளிப்பட்டு பேரூராட்சி செயல் அலுவலர்  இடமாற்றம் - அமைச்சர் உத்தரவு!
திருவள்ளூர்

திருவள்ளூரில் அமைச்சர் நாசர் தலைமையில் கொரோனா தடுப்பு ஆலோசனை கூட்டம்!

திருவள்ளூரில் கொரோனா தடுப்பு நடவடிக்கை ஆலோசனை கூட்டம் தமிழக பால்வளத் துறை அமைச்சர் சா.மு நாசர் தலைமையில் நடைபெற்றது.

திருவள்ளூரில் அமைச்சர் நாசர் தலைமையில் கொரோனா தடுப்பு ஆலோசனை கூட்டம்!
கும்மிடிப்பூண்டி

ஈகுவார்பாளையம்:அமைச்சர் நாசர் திறந்த கொரோனா மையத்தை மக்கள் முற்றுகை!

ஈகுவார்பாளையத்தில் அமைச்சர் நாசர் திறந்து வைத்த கொரோனா சிகிச்சை மையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் முற்றுகையிட்டனர்.

ஈகுவார்பாளையம்:அமைச்சர் நாசர் திறந்த கொரோனா மையத்தை மக்கள் முற்றுகை!
சைதாப்பேட்டை

கூடுதல் விலைக்கு பால் விற்றால் கடும் நடவடிக்கை: அமைச்சர் நாசர்...

கூடுதல் விலைக்கு பால் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் நா.மு. நாசர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கூடுதல் விலைக்கு பால் விற்றால் கடும் நடவடிக்கை: அமைச்சர் நாசர் எச்சரிக்கை