/* */

Tamil News Online | நாகப்பட்டினம் செய்திகள் | Latest Updates | Instanews - Page 3

நாகப்பட்டினம்

நாகை அருகே காளியம்மன் கோயிலில் உலக நன்மைக்காக 108 திருவிளக்கு பூஜை

நாகை அருகே காளியம்மன் கோயிலில் உலக நன்மைக்காக 108 திருவிளக்கு பூஜை பெண்களால் நடத்தப்பட்டது.

நாகை அருகே காளியம்மன் கோயிலில் உலக நன்மைக்காக 108 திருவிளக்கு பூஜை
நாகப்பட்டினம்

நாகை மாவட்ட தி.மு.க. செயல்வீரர் கூட்டத்தில் அமைச்சர் மெய்யநாதன்...

நாகை மாவட்ட தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டத்தில் அமைச்சர் மெய்யநாதன் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.

நாகை மாவட்ட தி.மு.க. செயல்வீரர் கூட்டத்தில் அமைச்சர் மெய்யநாதன் பங்கேற்பு
கீழ்வேளூர்

கீச்சாங்குப்பம் மகா காளியம்மன் கோவிலில் 108 திருவிளக்கு பூஜை

நாகை மாவட்டம் கீச்சாங்குப்பம் மகா காளியம்மன் கோவிலில், 108 திருவிளக்கு பூஜையில் ஏராளமான பெண்கள் பங்கேற்று வழிபட்டனர்.

கீச்சாங்குப்பம் மகா காளியம்மன் கோவிலில் 108 திருவிளக்கு பூஜை
நாகப்பட்டினம்

நாகை: அமைச்சர் மெய்யநாதன் தலைமையில் திமுக செயல்வீரர்கள் கூட்டம்

நாகையில், மாவட்ட திமுக செயல்வீரர்கள் கூட்டம் அமைச்சர் மெய்யநாதன் தலைமையில் நடைபெற்றது.

நாகை: அமைச்சர் மெய்யநாதன் தலைமையில் திமுக செயல்வீரர்கள் கூட்டம்
கீழ்வேளூர்

நாகை அருகே மீனவர் வலையில் சிக்கிய 25 கிலோ எடை கொண்ட கத்தாழை மீன்

25 கிலோ எடை கொண்ட அந்த கத்தாழை மீன் ரூ. 2 லட்சத்து 30 ஆயிரத்துக்கு ஏலம் போனது. இவை வலைகளில் சிக்குவது, பேரதிர்ஷ்டம் என மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

நாகை அருகே மீனவர் வலையில் சிக்கிய 25 கிலோ எடை கொண்ட  கத்தாழை மீன்
கீழ்வேளூர்

கீழையூரில் தோட்டபயிர்கள் சேதம்: நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

மழையால் சேதமடைந்த தோட்டப் பயிர்களாளுக்கு உரிய கணக்கெடுப்பு எடுத்து நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கீழையூரில் தோட்டபயிர்கள் சேதம்: நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை
வேதாரண்யம்

வேதாரண்யத்தில் மறைந்த முப்படை தளபதிக்கு முன்னாள் ராணுவ வீரர்கள்...

முன்னாள் ராணுவ வீரர்கள் முன்னெடுத்துச் சென்று அரசியல் கட்சியை சார்ந்தவர்கள் உள்ளிட்ட பலர் அமைதி ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.

வேதாரண்யத்தில் மறைந்த முப்படை தளபதிக்கு  முன்னாள் ராணுவ வீரர்கள் அஞ்சலி
கீழ்வேளூர்

நாகை மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பயிர்களை ஆட்சியர் ஆய்வு

நாகை மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பயிர்களை மழைநீர் வடிந்த பின்பு மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.

நாகை மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பயிர்களை ஆட்சியர் ஆய்வு
நாகப்பட்டினம்

நாகப்பட்டினம் துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

அந்தமான் கடல் பகுதியில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகியுள்ளது.

நாகப்பட்டினம் துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
நாகப்பட்டினம்

நாகை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ, மாணவிகள் இன்று போராட்டம்

ஆன்லைன் தேர்வை நடத்த வலியுறுத்தி நாகை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ மாணவிகள் கல்லூரி முன்பு போராட்டம் செய்தனர்.

நாகை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ, மாணவிகள் இன்று போராட்டம்
நாகப்பட்டினம்

காரைக்கால் துறைமுகத்திற்கு வந்த உரம்: நாகை மாவட்ட கலெக்டர் ஆய்வு

தமிழகத்தின் தேவைக்காக இறக்குமதி செய்யப்பட்ட 90 ஆயிரம் மெட்ரிக் டன் யூரியாவை நாகை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

காரைக்கால் துறைமுகத்திற்கு வந்த உரம்:  நாகை மாவட்ட  கலெக்டர் ஆய்வு