/* */

Tamil News Online | நாகப்பட்டினம் செய்திகள் | Latest Updates | Instanews - Page 2

நாகப்பட்டினம்

நாகையில் இலங்கைக்கு படகு மூலம் கடத்தவிருந்த ரூ.5 கோடி மதிப்பு கஞ்சா...

நாகையில் இலங்கைக்கு படகு மூலம் கடத்தவிருந்த ரூ.5 கோடி மதிப்பு 500 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

நாகையில் இலங்கைக்கு படகு மூலம் கடத்தவிருந்த ரூ.5 கோடி மதிப்பு கஞ்சா பறிமுதல்
நாகப்பட்டினம்

நாகையில் காந்தியின் 75 வது நினைவு நாள் அனுசரிப்பு: பல்வேறு அமைப்பினர்...

நாகையில் காந்தியடிகளின் 75 வது நினைவு நாளையொட்டி கோட்சேவுக்கு எதிராகவும், ஆர்.எஸ்.எஸ்.  அமைப்பை கண்டித்தும் பகுத்தறிவு கழகத்தினர் கண்டன முழக்கம்...

நாகையில் காந்தியின் 75 வது நினைவு நாள் அனுசரிப்பு:  பல்வேறு அமைப்பினர் மரியாதை
கீழ்வேளூர்

கீழ்வேளூர் பகுதிகளில் சாராயம் விற்பனை செய்த 2 பெண்கள்...

கீழ்வேளூர் பகுதிகளில் சாராயம் விற்பனை செய்த 2 பெண்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கீழ்வேளூர் பகுதிகளில் சாராயம் விற்பனை செய்த 2 பெண்கள் குண்டர் சட்டத்தில் கைது
நாகப்பட்டினம்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: நாகையில் இன்று அதிமுக வேட்பாளர்கள்...

நாகை நகராட்சி 36 வார்டுகளிலும் அதிமுக வேட்பாளர்களே போட்டியிட முடிவு; முன்னாள் அமைச்சர் ஓஎஸ் மணியன் பேட்டி.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: நாகையில் இன்று அதிமுக வேட்பாளர்கள் நேர்காணல்
கீழ்வேளூர்

வேளாங்கண்ணி புனித செபஸ்தியார் ஆலய ஆண்டுப்பெருவிழா பெரிய தேர்பவனி 

வேளாங்கண்ணி புனித செபஸ்தியார் ஆலய ஆண்டுப்பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக பெரிய தேர்பவனி எளிய முறையில் நடைபெற்றது.

வேளாங்கண்ணி புனித செபஸ்தியார் ஆலய ஆண்டுப்பெருவிழா பெரிய தேர்பவனி 
நாகப்பட்டினம்

நாகையில் ஒ.என்.ஜி.சி. நிறுவன நுழைவு வாயில் முன் கிராம மக்கள்

நாகையில் குடிநீர் கிடைக்காததால் ஒ.என்.ஜி.சி. நிறுவன நுழைவு வாயில் முன் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாகையில் ஒ.என்.ஜி.சி. நிறுவன நுழைவு வாயில் முன் கிராம மக்கள் போராட்டம்
நாகப்பட்டினம்

நாகையில் இந்து மகா சபா சார்பில் அறநிலையத்துறை அதிகாரிகளிடம் மனு

கும்பாபிஷேகம் நடத்தப்படாமல் இருக்கும் ஆலயங்களில் திருப்பணியை உடனே தொடங்கி, கும்பாபிஷேகம் நடத்த கோரிக்கை.

நாகையில்  இந்து மகா சபா சார்பில் அறநிலையத்துறை அதிகாரிகளிடம் மனு
நாகப்பட்டினம்

நாகையில் உலக புகழ் பெற்ற நாகூர் தர்காவின் 465 ம் ஆண்டு சந்தனக்கூடு...

கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடு காரணமாக மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சந்தனக்கூடு, சாம்பிராணி ரதம் மட்டும் அனுமதிக்கப்பட்டது.

நாகையில் உலக புகழ் பெற்ற நாகூர் தர்காவின் 465 ம் ஆண்டு சந்தனக்கூடு விழா
நாகப்பட்டினம்

அஜித், விஜய் பாடலுடன் சிகிச்சை: நாகையில் கொரோனா சிகிச்சை மையம் ரெடி

நாகை அரசு கல்லூரியில், ஆக்சிஜன் வசதியுடன் 200 படுக்கைகள் கொண்ட கொரோனா சிகிச்சை மையம் தயாராக உள்ளதாக, கலெக்டர் தெரிவித்துள்ளார்.

அஜித், விஜய் பாடலுடன் சிகிச்சை: நாகையில் கொரோனா சிகிச்சை மையம் ரெடி
நாகப்பட்டினம்

அக்காவுடன் ஏற்பட்ட பிரச்சனையில் தங்கை வீட்டை அடமானம் வைத்த அதிமுக...

அதிமுக பிரமுகர் உள்ளிட்ட கும்பல் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வீட்டின் உரிமையாளர் குழந்தைகளுடன் தர்ணா போராட்டம்.

அக்காவுடன் ஏற்பட்ட பிரச்சனையில் தங்கை வீட்டை அடமானம் வைத்த அதிமுக பிரமுகர்
நாகப்பட்டினம்

நாகை: 10 மணி நேரத்தில் 6857 சதுர அடியில் ஓவியம் வரைந்து இளைஞர் சாதனை

நாகையில், கின்னஸ் சாதனை முயற்சியாக, 10 மணி நேரத்தில் 6857 சதுர அடியில் இளைஞர் கார்த்திக் ராஜா ஓவியம் வரைந்து அசத்தியுள்ளார்.

நாகை: 10 மணி நேரத்தில் 6857 சதுர அடியில் ஓவியம் வரைந்து இளைஞர் சாதனை
கீழ்வேளூர்

வேளாங்கண்ணி பேராலயத்தில் புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு திருப்பலி

வேளாங்கண்ணி பேராலயத்தில் தஞ்சை மறைமாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் தலைமையில் புத்தாண்டு சிறப்பு திருப்பலி நடந்தது.

வேளாங்கண்ணி பேராலயத்தில் புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு திருப்பலி