/* */

You Searched For "#Manjapai"

திருவண்ணாமலை

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தினால் நடவடிக்கை:...

திருவண்ணாமலையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் கலெக்டர் எச்சரிக்கை விடுத்தார்.

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தினால் நடவடிக்கை: கலெக்டர்
கீழ்பெண்ணாத்தூர்‎

பொது மக்களிடையே மஞ்சள் பை உபயோகத்தை அதிகரிக்கும் நிகழ்ச்சி

மஞ்சள் பை உபயோகத்தை அதிகரிக்கும் நிகழ்ச்சியை சட்டப்பேரவை துணைத்தலைவர் பிச்சாண்டி கலந்துகொண்டு தொடங்கி வைத்தார்

பொது மக்களிடையே மஞ்சள் பை உபயோகத்தை அதிகரிக்கும் நிகழ்ச்சி
நாகப்பட்டினம்

நாகையில் மாணவிகளுக்கு மஞ்சப்பை வழங்கினார் அமைச்சர் மெய்யநாதன்

நாகையில் நடந்த விழாவில் மாணவிகளுக்கு அமைச்சர் மெய்யநாதன் மஞ்சப்பை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

நாகையில் மாணவிகளுக்கு மஞ்சப்பை வழங்கினார் அமைச்சர் மெய்யநாதன்
ஆலங்குளம்

கடையம் அருகே ரோலர் ஸ்கேட்டிங் மூலம் மஞ்சப்பை விழிப்புணர்வு நிகழ்ச்சி

தென்காசி மாவட்டம் கடையம் அருகே ரோலர் ஸ்கேட்டிங் மூலம் மஞ்சப்பை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

கடையம் அருகே ரோலர் ஸ்கேட்டிங் மூலம் மஞ்சப்பை விழிப்புணர்வு நிகழ்ச்சி
மயிலாடுதுறை

மயிலாடுதுறை அருகே கல்லூரி மாணவிகள் மஞ்சப்பை விழிப்புணர்வு பேரணி

மயிலாடுதுறை அருகே தருமபுரம் ஆதீனம் கல்லூரி மாணவிகள் மஞ்சப்பை விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.

மயிலாடுதுறை அருகே கல்லூரி மாணவிகள் மஞ்சப்பை விழிப்புணர்வு பேரணி
தமிழ்நாடு

மஞ்சள்பை அவமானமல்ல: விழிப்புணர்வு இயக்கத்தை துவக்கிவைத்தார் ஸ்டாலின்

தமிழகத்தில் பிஸாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும்; மஞ்சள் பை என்பது அவமானமல்ல என்று, முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.

மஞ்சள்பை அவமானமல்ல: விழிப்புணர்வு இயக்கத்தை துவக்கிவைத்தார் ஸ்டாலின்
திருச்சிராப்பள்ளி மாநகர்

'காவிரியை காப்போம்-மஞ்சப்பையை கையில் எடுப்போம்' விழிப்புணர்வு...

திருச்சி காவிரி பாலத்தில், காவிரியை காப்போம். மஞ்சப்பையை கையில் எடுப்போம் என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

காவிரியை காப்போம்-மஞ்சப்பையை கையில் எடுப்போம் விழிப்புணர்வு நிகழ்ச்சி