/* */

You Searched For "#Maharashtra"

இந்தியா

மகாராஷ்டிரா ஹிங்கோலியில் 4.5 ரிக்டர் அளவு நிலநடுக்கம்..!

மகாராஷ்டிராவின் ஹிங்கோலியில் 4.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நிலநடுக்க மையம் தெரிவித்துள்ளது.

மகாராஷ்டிரா ஹிங்கோலியில் 4.5 ரிக்டர் அளவு நிலநடுக்கம்..!
சுற்றுலா

இந்தியாவிலேயே முதன் முதலாக ஜம்மு காஷ்மீரில் இடம் வாங்கும் மஹாராஷ்டிரா...

இந்தியாவிலேயே தங்கள் மாநில மக்களுக்காக ஜம்மு காஷ்மீரில் நிலம் வாங்கி சுற்றுலா விடுதிகளை கட்ட தீர்மானித்துள்ளது மஹாராஷ்டிரா மாநில அரசு.

இந்தியாவிலேயே முதன் முதலாக  ஜம்மு காஷ்மீரில் இடம் வாங்கும் மஹாராஷ்டிரா அரசு..!
இந்தியா

தாய்மார்களின் பெயர் கட்டாயம்..! மகாராஷ்டிரா அரசின் புரட்சிகர...

அரசின் அனைத்து ஆவணங்களிலும் தாய்மார்களின் பெயரை கட்டாயமாகும் புதிய சட்டத்தை கொண்டுவந்துள்ளது. இது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

தாய்மார்களின் பெயர் கட்டாயம்..!  மகாராஷ்டிரா அரசின் புரட்சிகர முடிவு..!
இந்தியா

மும்பை விமான நிலையத்தில் ரூ.4.90 கோடி மதிப்பு போதைப் பொருளுடன் பெண்...

மும்பை விமான நிலையத்தில் ரூ.4.90 கோடி மதிப்புள்ள கொகைன் போதைப் பொருளுடன் கென்யா நாட்டவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மும்பை விமான நிலையத்தில் ரூ.4.90 கோடி மதிப்பு போதைப் பொருளுடன் பெண் கைது
இந்தியா

Maharashtra Auto Driver Praised UPI-பணத்தை சேமிக்க முடிகிறது..!...

மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர், யுபிஐ வசதி குறித்து கூறும்போது “இது வாழ்க்கையை மாற்றும் வசதி” என்று பாராட்டினார்.

Maharashtra Auto Driver Praised UPI-பணத்தை சேமிக்க முடிகிறது..! யுபிஐ-க்கு பாராட்டு..!
இந்தியா

Woman Punches Husband To Death: பிறந்தநாளில் துபாய்க்கு அழைத்துச்...

Woman Punches Husband To Death: பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு துபாய்க்கு அழைத்துச் செல்லாத கணவனை மனைவி அடித்துக் கொன்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Woman Punches Husband To Death: பிறந்தநாளில் துபாய்க்கு அழைத்துச் செல்லாத கணவனை அடித்துக் கொன்ற மனைவி
இந்தியா

மகாராஷ்டிராவில் தாய்க்காக வீட்டின் அருகே கிணறு தோண்டிய 14 வயது மகன் :...

14 வயதான பிரணவ் சல்கர்,தனது தாய் தண்ணீர் எடுப்பதற்காக வெயிலில் வெகுதூரம் நடந்து செல்வதை பார்த்துவிட்டு தனது வீட்டின் முன் கிணறு தோண்டியுள்ளார்.

மகாராஷ்டிராவில் தாய்க்காக வீட்டின் அருகே கிணறு தோண்டிய 14 வயது மகன் : ஒரு நெகிழ்ச்சி சம்பவம்..!
இந்தியா

’’நல்ல விலையா.. இல்ல தற்கொலையா..’’ வெங்காய விவசாயிகள் குமுறல்

வெங்காயத்திற்கு நியாயமான விலை கோரி தற்கொலை அனுமதிக்க மத்திய அரசிடம் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.,

’’நல்ல விலையா.. இல்ல தற்கொலையா..’’ வெங்காய விவசாயிகள் குமுறல்
இந்தியா

பிரதமர் மோடி நாளை மறுநாள் கர்நாடகா, மகாராஷ்டிராவில் சுற்றுப்பயணம்

பிரதமர் நரேந்திர மோடி, கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் நாளை மறுநாள் (19 ஆம் தேதி) சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

பிரதமர் மோடி நாளை மறுநாள் கர்நாடகா, மகாராஷ்டிராவில் சுற்றுப்பயணம்