/* */

பா.ஜ.க. தலைவர் ஜே.பி.நட்டா குஜராத்தில் போட்டி!

மராட்டிய முன்னாள் முதலமைச்சர் அசோக் சவான் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடுகிறார்.

HIGHLIGHTS

பா.ஜ.க. தலைவர் ஜே.பி.நட்டா குஜராத்தில் போட்டி!
X

15 மாநிலங்களை சேர்ந்த 56 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிகாலம் சமீபத்தில் நிறைவடைந்தது. இதையடுத்து காலியாக உள்ள மாநிலங்களவை உறுப்பினர்களின் இடத்தை நிரப்ப வரும் 27ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளையுடன் நிறைவடைய உள்ளது. இந்நிலையில், மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் பா.ஜ.க. தலைவர் ஜே.பி.நட்டா போட்டியிடுகிறார். அவர் குஜராத்தில் இருந்து போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். அதேபோல், நேற்று காங்கிரசில் இருந்து விலகி பா.ஜ.க.வில் இணைந்த மராட்டிய முன்னாள் முதலமைச்சர் அசோக் சவானுக்கு மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அவர் மராட்டியத்தில் இருந்து மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட பா.ஜ.க. வாய்ப்பு வழங்கியுள்ளது. தேர்தலில் போட்டியிட அசோக் சவான் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

Updated On: 14 Feb 2024 12:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தைத்திருநாளும் தமிழர்களின் பாரம்பரியமும்
  2. சிங்காநல்லூர்
    அதிமுக ஆட்சியியின் குடிநீர் திட்டங்களை திமுக செயல்படுத்தவில்லை :...
  3. லைஃப்ஸ்டைல்
    உலகெங்கும் பக்ரீத் கொண்டாட்டங்களில் உள்ள சுவாரஸ்ய வேறுபாடுகள்
  4. காஞ்சிபுரம்
    திருமண மண்டபங்களுக்கு மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
  5. கோவை மாநகர்
    தடுப்பணைகளை கட்டி தமிழகத்தை வஞ்சிக்கும் அண்டை மாநிலங்கள்: இபிஎஸ்...
  6. ஈரோடு
    பவானிசாகர் அணையின் நீர்வரத்து 762 கன அடி
  7. வாகனம்
    வரே வா...வரப்போகுது ராயல் என்ஃபீல்டு கொரில்லா 450..! எக்கச்சக்க...
  8. இந்தியா
    மம்தா பானர்ஜிக்கு பாரத் சேவாஷ்ரம் சங்க துறவி நோட்டீஸ்
  9. டாக்டர் சார்
    அமைதியான எதிரி..! அமைதியான மாரடைப்பு..! உஷாரா இருக்கணும்ங்க..!
  10. வீடியோ
    🔴LIVE : மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர் சந்திப்பு |"தனி...