/* */

You Searched For "lockdown"

விழுப்புரம்

அடங்கமாட்டுகிறாங்கப்பா! ஊரடங்கிலும் டூ வீலர், கார்கள் நடமாட்டம்

விழுப்புரம் மாவட்டத்தில், இரவு நேர ஊரடங்கை மதிக்காமல் பலர் டூவீலர், கார்களில் பயணத்தை தொடர்ந்தனர்.

அடங்கமாட்டுகிறாங்கப்பா! ஊரடங்கிலும் டூ வீலர், கார்கள் நடமாட்டம்
குமாரபாளையம்

கொரோனா கட்டுப்பாடு: சங்கமேஸ்வரர் கோவில் திருமுறைக்கழக நிகழ்ச்சி ரத்து

கொரோனா கட்டுப்பாடுகளால், சங்கமேஸ்வரர் கோவிலில் திருமுறைக்கழக நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன.

கொரோனா கட்டுப்பாடு: சங்கமேஸ்வரர் கோவில் திருமுறைக்கழக நிகழ்ச்சி ரத்து
மயிலாடுதுறை

மயிலாடுதுறை கோவில்களில் நடக்கவிருந்த 100க்கும் மேற்பட்ட திருமணங்கள்...

கோவில்கள் மூடப்பட்டுள்ளதால் மயிலாடுதுறை மாவட்டத்தில் நூற்றுக்கணக்கான திருமணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

மயிலாடுதுறை கோவில்களில்  நடக்கவிருந்த 100க்கும் மேற்பட்ட திருமணங்கள் ரத்து
திருச்சிராப்பள்ளி மாநகர்

திருச்சியில் அமலுக்கு வந்த இரவு நேர ஊரடங்கு: மொத்த வியாபாரத்திற்கு...

திருச்சியில் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்தது. மொத்த வியாபாரத்திற்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

திருச்சியில் அமலுக்கு வந்த இரவு நேர ஊரடங்கு: மொத்த வியாபாரத்திற்கு மட்டும் அனுமதி
ஆன்மீகம்

இரவு நேர ஊரடங்கு: வைகுண்ட ஏகாதசி நாளில் விலக்கு உண்டா?

இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ல சூழலில், வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பின் போது, பொதுமக்கள் தரிசனம் செய்ய அனுமதி இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இரவு நேர ஊரடங்கு: வைகுண்ட ஏகாதசி நாளில் விலக்கு உண்டா?
விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டத்தில் இரவு ஊரடங்கு: தீவிரமாக கண்காணித்த போலீசார்

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று இரவு 10 மணி முதல் ஆறு மணி வரை கொரோனா கட்டுபாட்டு ஊரடங்கு அமலானது.

விழுப்புரம் மாவட்டத்தில் இரவு ஊரடங்கு: தீவிரமாக கண்காணித்த போலீசார்
இராமநாதபுரம்

இரவு நேர ஊரடங்கால் வெறிச்சோடிய இராமநாதபுரம் மாவட்டம்

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக இரவு நேர ஊரடங்கு அமலானதால், இராமநாதபுரம் மாவட்டம் வெறிச்சோடி காணப்பட்டது.

இரவு நேர ஊரடங்கால் வெறிச்சோடிய இராமநாதபுரம் மாவட்டம்
அரியலூர்

ஞாயிற்றுக்கிழமை போட்டித் தேர்வுகளுக்கு செல்வோருக்கு அனுமதி

ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் போட்டித்தேர்வுகளுக்கு செல்ல அனுமதி வழங்கப்படும் என அரியலூர் மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை போட்டித் தேர்வுகளுக்கு செல்வோருக்கு அனுமதி
சைதாப்பேட்டை

முழு ஊரடங்கு நாளில் போட்டி தேர்வுகளுக்கு செல்பவர்களுக்கு அனுமதி: தமிழக...

முழு ஊரடங்கு நாளன்று போட்டித் தேர்வுகளுக்கு செல்பவர்களுக்கு அனுமதி வழங்கி தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது

முழு ஊரடங்கு நாளில் போட்டி தேர்வுகளுக்கு செல்பவர்களுக்கு அனுமதி: தமிழக அரசு
பெருந்தொற்று

தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு? ஓரிரு நாளில் வெளியாகிறது அறிவிப்பு

ஒமிக்ரான் பரவலை கட்டுப்படுத்த, தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்துவது குறித்து, முதல்வர் ஓரிரு நாளில் முடிவெடுப்பார் என்று, சுகாதாரத்துறை...

தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு? ஓரிரு நாளில் வெளியாகிறது அறிவிப்பு
பெருந்தொற்று

கொரோனா கட்டுப்பாடுகளில் மேலும் தளர்வு? இன்று வெளியாகிறது அறிவிப்பு

தமிழகத்தில், கொரோனா கட்டுப்பாடுகளில் மேலும் தளர்வு அளிக்கலாமா என்று, முதல்வர் ஸ்டாலின் இன்று முக்கிய ஆலோசனை நடத்துகிறார்.

கொரோனா கட்டுப்பாடுகளில் மேலும் தளர்வு?  இன்று வெளியாகிறது அறிவிப்பு