/* */

You Searched For "#KumariNews"

குளச்சல்

கூடங்குளம் கழிவை புதைக்க எதிர்ப்பு - மார்க்சிஸ்ட் மாநாட்டில்

கூடங்குளம் கழிவுகளை புதைக்க எதிர்ப்பு தெரிவித்து, குமரியில் நடந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூடங்குளம் கழிவை புதைக்க எதிர்ப்பு - மார்க்சிஸ்ட் மாநாட்டில் தீர்மானம்
பத்மனாபபுரம்

குமரி: மன்னர் உடல்வாள் முன்செல்ல சுவாமி சிலைகள் புறப்பாடு

திருவனந்தபுரத்தில் நடைபெறும் நவராத்திரி விழாவிற்காக, குமரியில் இருந்து மன்னர் உடல்வாள் முன் செல்ல, சுவாமி சிலைகள் புறப்பட்டன.

குமரி: மன்னர் உடல்வாள் முன்செல்ல சுவாமி சிலைகள் புறப்பாடு
நாகர்கோவில்

குமரியில் வன உயிரின வார விழா - சைக்கிள் பேரணி மேற்கொண்ட மாணவர்கள்

குமரியில், வன உயிரின வார விழாவை முன்னிட்டு கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி மேற்கொண்டனர்.

குமரியில் வன உயிரின வார விழா - சைக்கிள் பேரணி மேற்கொண்ட மாணவர்கள்
குளச்சல்

போதையில் கொடூரமாக தாக்கிய மகன்: சிகிச்சை பலனின்றி தந்தை பலி

குமரியில், குடிபோதையில் மகன் கொடூரமாக தாக்கியதில் பலத்த காயம் அடைந்த தந்தை, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

போதையில் கொடூரமாக தாக்கிய மகன்:  சிகிச்சை பலனின்றி தந்தை பலி
விளவங்கோடு

குமரி போலீசார் பாதுகாப்புடன் வடிகால் நீர் ஓடை அமைக்கும் பணி தொடக்கம்

குமரியில், மக்களின் கோரிக்கையை ஏற்று போலீசார் பாதுகாப்புடன் வடிகால் நீர் ஓடை அமைக்கும் பணி தொடங்கியுள்ளது.

குமரி போலீசார் பாதுகாப்புடன் வடிகால் நீர் ஓடை அமைக்கும் பணி தொடக்கம்
கன்னியாகுமரி

கடலோர பாதுகாப்பு குழுமத்திற்கு புதிதாக 24 அதிநவீன படகு: டி.ஐ.ஜி

கடலோர பாதுகாப்பு குழுமத்திற்கு புதிதாக 24 அதிநவீன படகுகள் தயாராகி வருவதாக டி.ஐ.ஜி சந்தீப் மித்தல் தெரிவித்தார்.

கடலோர பாதுகாப்பு குழுமத்திற்கு புதிதாக 24 அதிநவீன படகு:  டி.ஐ.ஜி
பத்மனாபபுரம்

ஆர்.டி.ஓ. ஆபிசில் லஞ்ச ஒழிப்பு சோதனை - ரூ.1.20 லட்சம் பறிமுதல்

குமரியில், ஆர்.டி. ஓ அலுவலகத்தில் சோதனை மேற்கொண்ட லஞ்ச ஒழிப்பு போலீசார், ரூ. 1.20 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.

ஆர்.டி.ஓ. ஆபிசில் லஞ்ச ஒழிப்பு சோதனை - ரூ.1.20 லட்சம் பறிமுதல்
கன்னியாகுமரி

130 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவில் மர்ம நபர்கள் இடிப்பு: குமரியில்...

குமரியில் 130 ஆண்டுகள் பழமை வாய்ந்த சுடலை மாடன் கோவிலை இடித்து தரைமட்டமாக்கிய மர்ம கும்பலால் பரபரப்பு ஏற்பட்டது.

130 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவில் மர்ம நபர்கள் இடிப்பு: குமரியில் பரபரப்பு
கன்னியாகுமரி

குமரியில் காவல்துறையின் துப்பாக்கி சுடுத்தளம்: திறந்து வைத்தார் எஸ்பி

குமரியில் அமைக்கப்பட்ட காவல்துறையின் துப்பாக்கி சுடுத்தளத்தை மாவட்ட எஸ்.பி திறந்து வைத்தார்.

குமரியில் காவல்துறையின் துப்பாக்கி சுடுத்தளம்: திறந்து வைத்தார் எஸ்பி