/* */

You Searched For "Kandha Sashti Festival"

தர்மபுரி

குமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணிய சாமி கோவிலில் லட்சார்ச்சனை திருவிழா

லட்சார்ச்சனை திருவிழா கடந்த 14-ம் தேதி தொடங்கியது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

குமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணிய சாமி கோவிலில் லட்சார்ச்சனை திருவிழா
திருச்செந்தூர்

திருச்செந்தூர் கோயில் கந்த சஷ்டி விழா: கனிமொழி எம்.பி. நேரில் ஆய்வு

திருச்செந்தூர் கந்த சஷ்டி திருவிழாவிற்கு வருகைதரும் பக்தர்களுக்கு தேவையான வசதிகள் குறித்து கனிமொழி எம்.பி. நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

திருச்செந்தூர் கோயில் கந்த சஷ்டி விழா: கனிமொழி எம்.பி. நேரில் ஆய்வு
காஞ்சிபுரம்

கந்த சஷ்டி 4ம் நாள் விழா: சம்பங்கி மாலை அணிந்து லட்சார்ச்சனை விழா

காஞ்சிபுரம் ஸ்ரீ குமரக்கோட்டம் என அழைக்கப்படும் பாலசுப்பிரமணியசாமி திருக்கோயிலில் கந்த சஷ்டி லட்சார்ச்சனை விழா நடைபெற்றது.

கந்த சஷ்டி 4ம் நாள் விழா: சம்பங்கி மாலை அணிந்து  லட்சார்ச்சனை விழா
கோயம்புத்தூர்

மருதமலைக்கு மலைப்பாதையில் வாகனங்கள் செல்ல அனுமதியில்லை

சூரசம்ஹாரம் நிகழ்ச்சியை முன்னிட்டு நாளையும், நாளை மறுநாளும் மட்டும் மலைப்பாதையில் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் செல்வதற்கு அனுமதி இல்லை

மருதமலைக்கு மலைப்பாதையில் வாகனங்கள் செல்ல அனுமதியில்லை
தூத்துக்குடி

தற்காலிக உணவுக் கடை வைப்பவர்கள் சான்றிதழ் பெற ஆட்சியர் வேண்டுகோள்

திருச்செந்தூர் கந்த சஷ்டி விழாவில் தற்காலிக உணவுக் கடைகள் மற்றும் அன்னதானங்கள் உணவு பாதுகாப்புத் துறையிடம் பதிவுச் சான்றிதழ் பெற வேண்டும் என...

தற்காலிக உணவுக் கடை வைப்பவர்கள் சான்றிதழ் பெற ஆட்சியர் வேண்டுகோள்